Suriya’s Karuppu Movie: கருப்பு திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் நெட்பிளிக்ஸ் தளத்துடன் ஓடிடி உரிமம் ஒப்பந்தம் இறுதியாகி உள்ளதால், குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
