ரூ.61,000 வரை பெனெல்லி 502c, லியோன்சினோவின் விலை குறைந்தது
பெனெல்லி மற்றும் கீவே பைக்குகளை விற்பனை செய்து வருகின்ற ஆதிஸ்வர் ஆட்டோ நிறுவனம் லியோன்சினோ பைக்குகளின் விலையை ரூ.61,000 மற்றும் கீவே 300N விலை ரூ.26,000 வரை குறைத்துள்ளது. ஆதிஸ்வர் ஆட்டோ மோட்டோவால்ட் என்ற பெயரில் ஜோனெட்ஸ், மோட்டோ மோர்னி, மற்றும் க்யூஜே பைக்குகளின் விலையை ஏற்கனவே குறைந்துள்ளது. பெனெல்லி லியோன்சினோ பைக்கின் விலை ரூ.5.60 லட்சத்தில் இருந்து தற்பொழுது ரூ.61,000 குறைத்து புதிய விலை ரூ.4.99 லட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து, விலை வீழ்ச்சியைக் கண்ட மற்றொரு … Read more