₹ 11.49 லட்சத்தில் ஹோண்டா சிட்டி விற்பனைக்கு வந்தது

₹.11.49 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஹோண்டா சிட்டி கார் மிக சிறப்பான ஹைபிரிட் அம்சத்துடன் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரில்  சிறிய அளவிலான வடிவ மாற்றங்கள், கூடுதல் உபகரணங்கள், புதிய தொடக்க நிலை வேரியண்ட் மற்றும் புதிய நிறம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. Table of Contents 2023 Honda City சிட்டி போட்டியாளர்கள் Honda City facelift prices 2023 Honda City சிட்டி ஃபேஸ்லிஃப்ட் புதிய முன் கிரில்லில் மெல்லிய குரோம் ஸ்லேட் … Read more

₹ 75,000 வரை டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் விலை உயர்வு

டொயோட்டா நிறுவனம் இன்னோவா ஹைக்ராஸ் காரின் விலையை வேரியண்ட் வாரியாக ₹ 25,000 – ₹ 75,000 வரை விலை உயர்த்தப்பட்டு, கூடுதலாக VX (O) என்ற வேரியண்ட் டாப் வேரியண்ட் ZX க்கு கீழாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்னோவா ஹைக்ராஸ் காரில் 172 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மற்றும் 184 ஹெச்பி பவர் வழங்கும் 2.0 லிட்டர் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் மூலம் இயக்கப்படுகிறது. இரண்டு இன்ஜின்களும் ஆட்டோமேட்டிக் … Read more

2023 Bajaj Chetak Premium Edition Launched : 2023 பஜாஜ் சேட்டக் பிரீமியம் எடிசன் விலை மற்றும் சிறப்புகள் | Automobile Tamilan

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பிரிவில் உள்ள சேட்டக் மின்சார ஸ்கூட்டரின் ரேஞ்சு 108 கிமீ ஆக அதிகரிக்கப்பட்டு, சில நிறங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட சேட்டக் பேட்டரி ஸ்கூட்டரில் மேட் கிரே, மேட் கரீபியன் ப்ளூ மற்றும் சாடின் பிளாக் என மூன்று புதிய நிறங்கள் அறிமுகமாகியுள்ளது. 2023 Bajaj Chetak சேட்டக் மின்சார ஸ்கூட்டர்களுக்கான பிரீமியம் வேரியண்டில் மேம்படுத்தப்பட்ட இரண்டு நிறதிலான இருக்கை, பாடி நிறத்தில் ரியர் வியூ மிரர் போன்ற சில … Read more

Upcoming MG Comet Compact EV confirmed ; குறைந்த விலை எம்ஜி காமெட் எலெக்ட்ரிக் கார் அறிமுக விபரம்

எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் குறைந்த விலை கொண்ட சிறிய எலெக்ட்ரிக் காருக்கு எம்ஜி காமெட் (MG Comet EV) என்ற பெயரை உறுதிப்படுத்தியுள்ளது. ரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலை வரவுள்ள காமெட் ரேஞ்சு 200 கிமீ முதல் 300 கிமீ க்குள் அமைந்திருக்கலாம். தமிழில் ‘வால்மீன்’ என பொருள்படும் காமெட் என்ற பெயர், இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மேக்ராபர்ட்சன் விமானப் பந்தயத்தில் பங்கேற்ற 1934 ஆம் ஆண்டின் சின்னமான பிரிட்டிஷ் விமானத்தின் பெயரை நினைவுப்படுத்துவதாகும். MG மோட்டார் இந்தியாவின் தலைவர் … Read more

125கிமீ ரேஞ்ச்.., மேட்டர் ஏரா எலெக்ட்ரிக் பைக் ₹.1.44 லட்சத்தில் அறிமுகம்

இந்திய சந்தையில் முதன்முறையாக 4 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற எலெக்ட்ரிக் பைக் மாடலாக மேட்டர் எனெர்ஜி (Matter Energy) நிறுவனத்தின் Aera அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Aera பைக்கின் உண்மையான ரைட் ரேஞ்சு 125 கிமீ ஆக இருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏரா (Aera) இ-பைக்கில் Aera 4000, Aera 5000, Aera 5000+ மற்றும் Aera 6000 என மொத்தமாக 4 வேரியண்டுகள் இடம்பெற்றிருக்கின்றது. முதற்கட்டமாக Aera 5000 மற்றும் Aera 5000+ என இரண்டு … Read more

2023 சுசூகி அவெனிஸ், அக்செஸ் 125 விற்பனைக்கு அறிமுகம்

இந்தியாவில் நடைமுறைக்கு வரவுள்ள OBD-2, E20 எரிபொருளுக்கு ஏற்ற வகையில் சுசூகி நிறுவனம் தனது ஆக்செஸ் 125, அவெனிஸ் 125 மற்றும் பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 என மூன்று மாடல்களையும் புதுப்பிக்கப்பட்ட வசதிகளுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. புதிய அவெனிஸ் ஸ்கூட்டரில் மெட்டாலிக் சோனிக் சில்வர் மற்றும் மெட்டாலிக் ட்ரைடன் ப்ளூ என இரு புதிய வண்ணங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 மாடலில் புதிய பேர்ல் மேட் ஷேடோ கிரீன் நிறத்தையும் சேர்த்துள்ளது. … Read more

50 லட்சம் அப்பாச்சி பைக்குகளை விற்ற டிவிஎஸ் மோட்டார்

கடந்த 2005 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டிவிஎஸ் மோட்டார் அப்பாச்சி பைக்குகள் தற்போது 160cc முதல் 310cc வரையிலான மாறுபட்ட பிரிவுகளில் 60க்கு மேற்பட்ட நாடுகளில் 50 லட்சத்துக்கு அதிகமான வாகனங்களை விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2020 அக்டோபரில் 4 மில்லியன் யூனிட் விற்பனை மைல்கல்லை கடந்த நிலையில் 27 மாதங்களுக்குப் பிறகு உலகளவில் 5 மில்லியனுக்கும் அதிகமான அப்பாச்சி பைக்குகளை விற்பனை செய்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் அப்பாச்சி ரோட்ஸ்டர் பிரிவில் அப்பாச்சி ஆர்டிஆர் 160, … Read more

யமஹா ரே ZR 125 & ரே ZR 125 ஸ்டீரிட் ரேலி ஸ்கூட்டர் விலை, மைலேஜ், நிறம் – முழுவிபரம்

இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் ஸ்கூட்டர் சந்தையில் 125சிசி என்ஜின் பெற்ற ரே இசட்ஆர் 125 ஹைபிரிட் மற்றும் ரே இசட்ஆர் 125 ஸ்டீரிட் ரேலி ஹைபிரிட் என இரு வேரியண்டுகளாக ஸ்டைலிஷான தோற்ற அமைப்பில் கவர்ச்சிகரமான பல வசதிகளை பெற்ற மாடலை விற்பனை செய்து வருகின்றது. Table of Contents About RayZR 125 & Ray ZR street Rally Power & Performance Transmission Brakes Chassis and Suspension Tyres and … Read more

₹ 73,000 விலையில் வரவுள்ள ஷைன் 100 பைக் டீசரை வெளியிட்ட ஹோண்டா #honda100 #Hondashine100

ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்க்கு சவால் விடுக்கும் வகையில் ஹோண்டா 100சிசி பைக் மாடலை ஷைன் என்ற பெயரில் மார்ச் 15, 2023 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிட உள்ளது. முன்பாக சிபி ஷைன் 125 சிசி சந்தையில் பிரசத்தி பெற்ற மாடலாக உள்ளது. இன்றைக்கு ஹோண்டா வெளியிட்டுள்ள டீசர் வீடியோவில் ‘SHINING FUTURE’ என்ற பெயரில் குறிப்பிட்டுள்ளது. 110சிசி சந்தையில் ஹோண்டா லிவோ மற்றும் சிடி 110 பைக்குகளை விற்பனை செய்து வருகின்றது. Honda CB Shine … Read more

Hero 421cc Adv: ஹீரோ 421cc அட்வென்ச்சர் விற்பனைக்கு எப்பொழுது ?

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எக்ஸ்பல்ஸ் 200 அட்வென்ச்சர் பைக்கினை விற்பனை செய்து வரும் நிலையில் 420 சிசி என்ஜின் பெற்ற ஹீரோ 400 ADV மாடல் நடப்பு ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னரே ஹீரோ நிறுவனம் 400சிசி அட்வென்ச்சர் பைக் தொடர்பான மாதிரியை காட்சிப்படுத்தியிருந்தது. தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில் இரண்டு ஹீரோ ரேஸ் பைக்குகள் பெங்களூருவில் INRSC சுற்றில் பங்கேற்றுள்ளன. இந்த இரண்டு பைக்குகளும் 400சிசிக்கு மேலான மோட்டார் … Read more