ஐரோப்பாவில் ராயல் என்ஃபீல்டு 650சிசி லிமிடெட் எடிஷன் அறிமுகம்
ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ‘தண்டர் எடிஷன்’ கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் ‘லைட்னிங் எடிஷன்’ இன்டர்செப்டர் 650 என இரண்டு சிறப்பு எடிசன் மாடல்களை விற்பனைக்கு ஐரோப்பாவில் கொண்டு வந்துள்ளது. இரண்டு பைக்குகளிலும் பொதுவான 648சிசி எஞ்சின் அதிகபட்சமாக 47 ஹெச்பி குதிரை திறன் ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக 7100 ஆர்பிஎம் சுழற்சியில் வழங்குவதுடன், குறைந்தபட்ச 4000 ஆர்பிஎம் சுழற்சியில் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் … Read more