புதிய க்ராஸ்ஒவர் கார்கள் 2017
2017 ஆம் ஆண்டில் இந்திய சந்தைக்கு வரவுள்ள கார்களின் வரிசையில் தொடக்கநிலை க்ராஸ்ஒவர் கார்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம். ஹேட்ச்பேக் மற்றும் எஸ்யூவி கார்களின் டிசைன் தாத்பரியங்களின் அடிப்படையிலே க்ராஸ்ஓவர் ரக மாடல்கள் வடிவமைக்கப்படுகின்றது. பிரிமியம் ரக தயாரிப்பாளர்கள் முதல் அனைத்து தயாரிப்பாளர்களுமே க்ராஸ்ஓவர் ரக மாடல்களுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளதால் பல புதிய க்ராஸ்ஓவர்கள் இந்தியவிற்கு வரவுள்ளன. 1. மாருதி சுசூகி இக்னிஸ் இந்தியாவின் முதன்மையான தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுசூகி நிறுவனம் … Read more