2022 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R ரூ.1,17,323 விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய எக்ஸ்ட்ரீம் 160R பைக்கின் 2022 ஆம் ஆண்டிற்கான புதிய அம்சங்களுடன் விற்பனைக்கு கொன்டு வந்துள்ளது. Xtreme 160R மாடலில் டேஷ்போர்டில் புதிய கியர்-பொசிஷன் இண்டிகேட்டரைப் பெறுகிறது. இந்த மோட்டார் சைக்கிள் சேடில் திருத்தப்பட்ட வடிவமைப்பையும், கூடுதல் வசதிக்காக ஒரு புதிய கிராப் ரெயிலையும் பெறுகிறது. மற்ற அனைத்தும் மாறாமல் உள்ளது. 2022 Xtreme 160R ஒற்றை-பாட் ஹெட்லைட், முரட்டுத்தனமான வடிவமைப்பு, பக்கவாட்டு எக்ஸ்ஹாஸ்ட் மற்றும் அலாய் வீல்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. எக்ஸ்ட்ரீம் … Read more