3 ஓலா எலக்ட்ரிக் கார் டீசர்கள் வெளியானது.. அறிமுகம் விபரம் | Automobile Tamilan
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் Future Factory என்ற பெயரில் நடந்த வாடிக்கையாளர் தின நிகழ்வின் போது வரவிருக்கும் Ola எலக்ட்ரிக் காரின் முதல் டீசர் காட்சியை வெளியிட்டது. ஓலா தயாரிப்பாளர் தனது எலக்ட்ரிக் கார் லட்சியங்களை ஒரு நேர்த்தியான மற்றும் எதிர்காலத் தோற்றமுடைய 3 கார்களின் மாதிரி படங்களை டீசர் செய்துள்ளது. ஓலா மின்சார கார்கள் பற்றிய எந்த விவரங்களையும் வெளியிடவில்லை, இருப்பினும், ஓலாவின் முதல் எலக்ட்ரிக் கார் பெரிய பேட்டரியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தோராயமாக … Read more