ராயல் என்ஃபீல்டு ஸ்க்ராம் 411 விற்பனைக்கு வந்தது
ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஹிமாலயன் பைக்கை அடிப்படையாக கொண்ட ராயல் என்ஃபீல்டு ஸ்க்ராம் 411 பைக் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ரூபாய் 2.03 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூபாய் 2.08 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றது. Royal Enfield Scram 411 ஹிமாலயன் பைக்கிலிருந்து மாறுபட்ட ஸ்க்ராம் 411 மாடலுக்கும் தோற்ற அமைப்பில் மிக முக்கியமான வித்தியாசங்கள் கொடுக்கப்பட்டுள்ளது மற்றபடி, சேஸ் எஞ்சின் உட்பட பல்வேறு முக்கிய உதிரி பாகங்களில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை. மிக முக்கியமான … Read more