மெகா மருத்துவமனை அமைக்க முடிவு| Dinamalar

ஹாங்காங்-ஹாங்காங்கில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதால், தற்காலிகமாக ‘மெகா’ மருத்துவமனை அமைக்க முடிவு செய்துள்ள நிர்வாகம், அதற்கான இடத்தை தேடி வருகிறது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆசிய நாடான ஹாங்காங்கில், கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 12 ஆயிரம் மட்டுமே. கடந்த டிச., மாதம் உருமாற்றம் அடைந்த ‘ஒமைக்ரான்’ வகை கொரோனா வைரஸ் அந்த நாட்டில் பரவத் துவங்கியது. இதனால், வெளிநாட்டு விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. சமூகப் பரவலை தடுக்க பல்வேறு … Read more

309 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு| Dinamalar

புதுச்சேரி : எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வில் 309 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு முதற்கட்ட கலந்தாய்வு முடிந்து, இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கான ஏற்பாடு நடந்து வருகிறது.இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், வரும் 25ம் தேதிக்குள் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல் கட்ட கலந்தாய்வு முடிவில், அரசு மருத்துவக் கல்லுாரியில் 7, மூன்று தனி யார் கல்லுாரிகளில் 14 என இடங்கள் அரசு ஒதுக்கீட்டில் காலியாக உள்ளன.என்.ஆர்.ஐ., சிறுபான்மை, … Read more

அரபிக் குத்து பாடல்; விஜய் ரசிகர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி தகவல்!

நெல்சன் இயக்கத்தில் விஜய் பூஜா ஹெக்டே நடித்திருக்கும் பீஸ்ட் படம் தமிழ் புத்தாண்டுக்கு திரைக்கு வருகிறது. இந்நிலையில் அனிருத் இசையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள அரபிக் குத்து பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது அரபிக் குத்து பாடல் குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கிய டாக்டர் படத்தில் செல்லம்மா என்ற பாடல் படம் … Read more

அதிரடி காட்டும் கனடா போலீஸ்: முடிவுக்கு வரும் போராட்டம்?| Dinamalar

ஒட்டாவா-வட அமெரிக்க நாடான கனடா தலைநகர் ஒட்டாவாவில், போலீசின் அதிரடி நடவடிக்கைகளால், அரசுக்கு எதிரான போராட்டங்கள் முடிவுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கனடாவில், 32 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 36 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர்.வைரஸ் பரவலை தடுக்க, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது இடங்களில் கூடும் மக்களுக்கு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.கனடாவுக்குள் நுழையும்லாரி டிரைவர்கள், கொரோனா தடுப்பூசியின் இரண்டு ‘டோஸ்’களையும் செலுத்தி இருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது. … Read more

மூன்றாவது போட்டியிலும் இந்தியா வெற்றி| Dinamalar

கோல்கட்டா: கோல்கட்டாவில் நடந்த மூன்றாவது ‛டி20′ போட்டியில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் விண்டீஸ் அணியை தோற்கடித்தது. இந்தியா வந்த விண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ‛டி20′ தொடரில் பங்கேற்றது. முதல் இரண்டு போட்டிகளில் வென்ற இந்தியா 2க்கு பூஜ்யம் என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் கோல்கட்டாவில் நடந்த மூன்றாவது போட்டியிலும் விண்டீஸ் அணியை 17 ரன்கள் வித்தியா்சத்தில் தோற்கடித்தது . கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த மூன்றாவது ஆட்டத்தில் டாஸ் … Read more

விக்னேஷ் சிவன் படத்தில் தோனி?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தற்போது ஐ.பி.எல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக உள்ளார். சில விளம்பர படங்களில் நடித்துள்ள தோனி, தற்போது தமிழ் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவன், தோனியை சந்தித்துள்ளார். இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார். அதில் அவர், ‛என்னுடைய ரோல் மாடல், என்னுடைய ஹீரோ, என்னுடைய நம்பிக்கை நட்சத்திரம்…. இவருடன் நான் இருக்கும் இந்த புகைப்படத்துக்கு என்ன கேப்ஷன் போட்டாலும், அது … Read more

முட்டாள்கள் தினத்தில் வெளியாகும் மிர்ச்சி சிவாவின் 'இடியட்'

மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி வெளியாக இருக்கின்ற படத்தை 'லொள்ளு சபா' ராம்பாலா இயக்கியுள்ளார். மயில்சாமி, ஊர்வசி, கருணாகரன், ரவிமரியா, ஆனந்த ராஜ் ஆகியோர்கள் நடித்துள்ளனர். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு விக்ரம் செல்வா இசையமைத்துள்ளார். ஹாரர் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் முட்டாள்களின் தினமான ஏப்ரல் 1-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் இப்படத்தை 7ஜி பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறார்கள்.