சுபகிருது பஞ்சாங்கம் வெளியீடு| Dinamalar

திருநள்ளாறு:காரைக்கால், திருநள்ளாறில் அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில், சுபகிருது வருட பஞ்சாங்கம் வெளியீட்டு விழா நடந்தது.மாநில செயலர் சுவாமிநாத சிவாச்சாரியார், வார, நட்சத்திர, யோக, கரணம் உள்ளிட்டவற்றின் சிறப்பு குறித்து பேசினார். காரைக்கால் மாவட்டத்தலைவர் மணிகண்டன் சிவாச்சாரியார் முன்னிலை வகித்தார்.துணைத்தலைவர் ராஜா சுவாமிநாத சிவாச்சாரியார், சுபகிருது வருட பஞ்சாங்கத்தை வெளியிட்டு, கோச்சார ரீதியாக கிரகங்களின் சஞ்சார பலன்கள், பரிகாரங்கள் குறித்து பேசினார். பஞ்சாங்கத்தின் முதல் பிரதியை, கன்னட நடிகர் சிவராஜ்குமார் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து … Read more

புதிய வாரிசு அறிமுகம்

தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் பேரனும், இயக்குனர் விஜய், நடிகர் உதயா ஆகியோரின் சகோதரி மகனுமான ஹமரமேஷ், ‛ரங்கோலி' என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. கோபுரம் ஸ்டுடியோஸ் சார்பாக கே.பாபுரெட்டி மற்றும் ஜி.சதீஷ்குமார் தயாரிக்கிறார்கள். இயக்குனர் வஸந்த்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த வாலி மோகன்தாஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு வரும் மே மாதம் சென்னை, ஐதராபாத் மற்றும் கேரளாவில் … Read more

13 மாணவியர் பலாத்காரம் பள்ளி முதல்வருக்கு ஆயுள்| Dinamalar

பாண்டுங்:இந்தோனேஷியாவில், 11 முதல், 14 வயதிற்கு உட்பட்ட 13 மாணவியரை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணம் பாண்டுங் நகரில் முஸ்லிம் மாணவியருக்கான உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது.இதன் முதல்வராக இருந்தவர் ஹெர்ரி விராவன். இவர், 2016 முதல் 2021 வரை, 11 முதல், 14 வயதிற்கு உட்பட 13 மாணவியரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் கருவுற்ற ஒன்பது மாணவியர் குழந்தை பெற்றுள்ளனர்.இந்தப் … Read more

சசிகுமாரின் புதிய படம் அறிவிப்பு

இயக்குனரும், நடிகருமான சசிகுமார் தற்போது பகைவனுக்கு அருள்வாய், காமென்மேன் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அடுத்து நடிக்கும் படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு அஞ்சல என்ற படத்தை இயக்கிய தங்கம் சரவணன் இயக்குகிறார். அனன்யா நாகல்லா, கருணாஸ், ராஜ்மோகன், அபிராமி ராகுல், ஜோ மல்லூரி உள்பட பலர் நடிக்கிறார்கள். கதாநாயகி தேர்வு நடந்து வருகிறது. சாம் சி.எஸ் இசை அமைக்கிறார், ராமி ஒளிப்பதிவு செய்கிறார். மோகன் தயாரிக்கிறார். படத்திற்கு இன்னும் … Read more

கேரளாவில் கோவிட் சற்று உயர்வு| Dinamalar

திருவனந்தபுரம்:கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,776- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் நேற்று 8,989- பேருக்கு கோவிட் உறுதியான நிலையில் இன்று கூடுதலாக 3 ஆயிரம் பதிவாகியுள்ளது மக்களுக்கு சற்று அதிர்ச்சியை அளித்துள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்புக்கு மேலும் 20 பேர் பலியாகியுள்ளனர். கோவிட் பாதிப்பில் இருந்து மேலும் 32,027- பேர் நலமடைந்துள்ளனர். கோவிட் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1,23,825- ஆக குறைந்துள்ளது. திருவனந்தபுரம்:கேரளாவில் கடந்த 24 மணி … Read more

தெலுங்கு படத்தில் ஹீரோயினாகும் சீரியல் நாயகி ப்ரியங்கா

விஜய் டிவியின் 'காற்றுக்கென்ன வேலி' தொடரில் ஹீரோயினாக நடித்து வருபவர் ப்ரியங்கா. இந்த தொடரை காட்டிலும் சமூகவலைதளத்தில் இவர் காட்டும் க்ளாமர் புகைப்படங்களுக்காகவே இவருக்கு ரசிகர்கள் அதிகம். காற்றுக்கென்ன வேலி தொடரில் அடக்க ஒடுக்கமாக வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ப்ரியங்கா கவர்ச்சி புயலாக வலம் வருகிறார். தற்போது ப்ரியங்கா, 'அத்தூரி லவ்வர்' என்ற தெலுங்கு படத்தின் மூலம் வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். காதலர் தினம் ஸ்பெஷலாக அந்த படத்தின் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. அதை … Read more

பிரிட்டன் இளவரசர் சார்லஸ் மனைவிக்கும் கோவிட்| Dinamalar

லண்டன் : பிரிட்டன் இளவரசர் சார்லஸ் மனைவி கமீலாவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் சார்லசுக்கு, 73, கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது சில நாட்களுக்கு முன் உறுதி செய்யப்பட்டது. அரண்மனையிலேயே அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில், சார்லஸ் மனைவி கமீலாவுக்கும்,74, தொற்று ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து கமீலாவும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கடந்த வாரம், விண்ட்சர் மாளிகையில் ராணி எலிசபெத்தை சார்லஸ் சந்தித்துள்ளார். இதையடுத்து, எலிசபெத்துக்கும் பரிசோதனை … Read more

சீக்ரெட் சிங்காரம்| Dinamalar

நம்பூதிரியிடம் ஆரூடம் கேட்டவர்!குவாரி மாவட்டத்தில், அரசியல் களம் இப்பவே சூடு பிடிச்சிடுச்சின்னு சொல்லலாம். ஒரு பக்கம் ரெட்டி, மறு அரசியல் பிரவேசத்துக்காக போராட்டம் நடத்துறாரு. இன்னொரு பக்கம், கை கட்சில டிக்கெட்டுக்கான போராட்டம் சத்தமில்லாம நடக்குது.இப்போது, இங்கு அந்த கட்சி பலமா மாறிட்டு வர்றா மாதிரி இருக்கு. அதனால, அந்த கட்சில டிக்கெட்டுக்கான போட்டி அதிகமாயிடுச்சி. முன்னாள் மூத்த தலைவரோட மகன் ஒருவர், இந்த முறை டிக்கெட் தனக்கே கிடைக்கணும்னு முயற்சி பண்ணிட்டு இருக்கார். அதுக்காக, சில … Read more

தி வாரியர்: கீர்த்தி ஷெட்டி கேரக்டர் வெளியீடு

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி, ஆதி, அக்ஷரா கவுடா நடிக்கும் படம் தி வாரியர். தமிழ் தெலுங்கு மொழிகளில் தயாராகிறது. ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி விசில் மஹாலட்சுமி என்கிற கேரட்டரில் நடிக்கிறார். அவரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் கீர்த்தி ஷெட்டி, சர்ட் & ஜீன்ஸுடன் ஸ்கூட்டர் ஓட்டிக்கொண்டிருக்கிறார். இதில் அவர் தெனாவெட்டாக … Read more