'குட் நைட்' நாயகி மீதா ரகுநாத் திருமணம்

2022ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான 'முதலும் நீ முடிவும் நீ' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மீதா ரகுநாத். கடந்த வருடம் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்ற 'குட்நைட்' படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். இரண்டு படங்களில் மட்டுமே நடித்த நிலையில் அவர் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார். ஊட்டியைச் சேர்ந்த மீதாவுக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நேற்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படங்களைப் பகிர்ந்து மீதா, “எனது மொத்த … Read more

அண்ணன் சூரிய கிரணின் மறைவு குறித்து நடிகை சுஜிதா உருக்கமான பதிவு!

மௌன கீதங்கள், படிக்காதவன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் ஹீரோக்களின் சிறிய வயது வேடங்களிலும், மகன் வேடங்களிலும் நடித்து வந்தவர் மாஸ்டர் சுரேஷ். ஒரு கட்டத்தில் தெலுங்கில் சூரிய கிரண் என்ற பெயரில் படங்கள் இயக்கி வந்தார். அதோடு நடிகை காவேரியை திருமணம் செய்து கொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். இந்த நிலையில் சமீபத்தில் மஞ்சள் காமாலை நோய் காரணமாக மார்ச் 11ம் தேதி சூரிய கிரண் காலமானார். இந்த நிலையில் சீரியல் நடிகையும் … Read more

Bangalore Kalpakkam bus launch | பெங்களூரு கல்பாக்கம் பஸ் துவக்கம்

பெங்களூரு : பெங்களூரு சாந்திநகர் பஸ் நிலையத்தில் இருந்து, தமிழகத்தின் கன்னியாகுமரி, நாகர்கோவில், மார்த்தாண்டம், திருநெல்வேலி, துாத்துக்குடி, திருச்செந்துார், ஊட்டி, கோயம்புத்துார், தேனி, மதுரை உட்பட, பல ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் பயணியரின் நீண்டநாள் கோரிக்கைக்கு ஏற்ப, சாந்திநகரில் இருந்து தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்திற்கு, தமிழக அரசு பஸ் சேவை துவங்கி உள்ளது. பெங்களூரில் இருந்து தினமும் இரவு 10:00 மணிக்கு புறப்படும் பஸ், மறுநாள் காலை 6:00 மணிக்கு கல்பாக்கம் சென்றடைகிறது. கல்பாக்கத்தில் … Read more

2024-ல் சூர்யா நடிப்பில் திரைக்கு வரும் இரண்டு படங்கள்!

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சூர்யா. இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வருகிற ஜூன் மாதத்தில் திரைக்கு வர உள்ளது. இதையடுத்து சுதா இயக்கும் தனது 43வது படத்தில் நடிக்கப் போகிறார் சூர்யா. அந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இது அவரது நூறாவது படமாகும். இந்நிலையில் இப்படம் குறித்து ஜி.வி .பிரகாஷ் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், சுதா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் … Read more

A leopard that showed tendency was caught | போக்கு காட்டிய சிறுத்தை பிடிபட்டது

சாம்ராஜ் நகர், : ஒரு மாதமாக சந்தானபாளையா கிராம மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை, வனத்துறையினர் அமைத்திருந்த கூண்டில் சிக்கியது. ‘வேறு வனப்பகுதியில் விட வேண்டாம்’ என கிராமத்தினர் கேட்டுக் கொண்டனர். சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுாரின் சந்தானபாளையா கிராமத்தில், ஒரு மாதத்துக்கும் மேலாக கால்நடைகளை, சிறுத்தை ஒன்று தாக்கி வந்தது. இதனால் மார்தள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களும், சிறுத்தை தென்பட்ட இடங்களில் கூண்டுகள் … Read more

விஜய்யின் ‛கோட்' படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய திரிஷா!

நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்யுடன் லியோ படத்தில் இணைந்த திரிஷா, தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என்று மீண்டும் பிஸி ஆகிவிட்டார். இந்த நிலையில் லியோ படத்தை அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தில் ஒரு பாடல் காட்சியில் விஜய்யுடன் இணைந்து திரிஷா நடனமாடுவதாக தகவல் வெளியாகின. என்றாலும் அந்த தகவலை அப்படக்குழு இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் அந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில், கோட் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியுடன் இணைந்து எடுத்துக் … Read more

Putin on the brink of victory in the Russian presidential election | ரஷ்ய அதிபர் தேர்தல் வெற்றி விளிம்பில் புடின்

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில், விளாடிமிர் புடின் தொடர்ந்து முன்னிலையில் உள்ளதால், மீண்டும் அவரே அதிபராவது உறுதியாகியுள்ளது. ரஷ்யாவின் தற்போதைய அதிபராக விளாடிமிர் புடின், 71, உள்ளார். இவரது பதவிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில், அங்கு கடந்த 15ம் தேதி துவங்கி, மூன்று நாட்களுக்கு அதிபர் தேர்தல் நடந்தது. இதில், தற்போதைய அதிபர் விளாடிமிர் புடின், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிகோலாய் கரிடோனோவ் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில், நாடு முழுதும் ரஷ்ய … Read more