Ram temple in Ayodhya makes nation proud: Resolution at RSS main meeting | அயோத்தியில் ராமர் கோயிலால் நாட்டிற்கு பெருமை: ஆர்எஸ்எஸ் முக்கிய கூட்டத்தில் தீர்மானம்
நாக்பூர்: நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அகில இந்திய பிரதிநிதி சபா குழுவின் கூட்டத்தில், அயோத்தி ராமர் கோயில் தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மஹாராஷ்டிராவின் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அகில இந்திய பிரதிநிதி சபா குழுவின் கூட்டம் கடந்த 15 முதல் 17 வரை நடந்தது. இக்கூட்டத்தில் பா.ஜ., தலைவர் நட்டா, பொதுச்செயலாளர் சுனில் பன்சால், அமைப்புச்செயலாளர் பி.எல் சந்தோஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அயோத்தியில் … Read more