Prasar Bharati has a new leader | பிரசார் பாரதிக்கு புதிய தலைவர்
புதுடில்லி : பிரசார் பாரதியின் தலைவராக இருந்த சூர்ய பிரகாஷ், 2020, பிப்ரவரியில் ஓய்வு பெற்றார். அதன் பின் கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த பதவி நிரப்பப்படாமல் காலியாக இருந்தது. பிரசார் பாரதிக்கான தலைவரை மூன்று பேர் அடங்கிய தேர்வுக் குழு கூடி தேர்ந்தெடுக்கும். இக்குழுவின் தலைவராக துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் உள்ளார். மேலும், இக்குழுவில் இந்திய பத்திரிகை கவுன்சிலின் தலைவர், ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் மற்றும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட உறுப்பினரான தகவல், ஒளிபரப்புத் … Read more