அசோக் செல்வனின் 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்'
நடிகர் அசோக் செல்வன் காதல், திரில்லர் என வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ‛ஓ மை கடவுளே, போர் தொழில், ப்ளூஸ்டார்' என அடுத்தடுத்து வெற்றி படங்களை தந்தார். தற்போது பாலாஜி கேசவன் இயக்கத்தில் 'எமக்கு தொழில் ரொமான்ஸ்' என்கிற புதிய படத்தில் நடித்துள்ளார். இதன் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. அவருக்கு ஜோடியாக அவந்திகா மிஸ்ரா நடிக்கிறார். முக்கிய வேடங்களில் எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் ஊர்வசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திருமலை … Read more