ஓடிடி வெளியீடு தாமதம் : விளக்கமளித்த 'ஹனுமான்' இயக்குனர்
பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர் மற்றும் பலர் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு தெலுங்கில் வெளிவந்த படம் 'ஹனுமான்'. இப்படம் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்தது. படம் வெளியாகி இரண்டு மாதங்களாகியும் ஓடிடியில் இப்படம் வெளியாகதது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருந்தது. இந்நிலையில் இன்று ஓடிடியில் வெளியாகும் என்று சொல்லப்பட்ட நிலையில் இதுவரை வெளியாகவில்லை. இது குறித்து படத்தின் இயக்குனர் பிரசாந்த் சர்மா, “ஹனுமான் படத்தின் ஓடிடி வெளியீடு வேண்டுமென்றே தாமதம் … Read more