Suicide in lockup in drug smuggling case | போதை கடத்தல் வழக்கில் லாக்கப்பில் தற்கொலை
பாலக்காடு:கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் உடும்பஞ்சோலையை சேர்ந்த லாரி டிரைவர் ஷோஜோ ஜோன், 55, எனபவர், பாலக்காடு நகர் அருகே உள்ள காடாங்கோடு வாடகை வீட்டில் இருந்தார். கேரளா மாநில கலால் துறை கமிஷனருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பாலக்காடு கலால் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான படையினர், இவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு சோதனை நடத்தினர். அப்போது, 2 கிலோ, ‘ஹாஷிஷ்’ போதைப் பொருளை கைப்பற்றினர்; ஷோஜோ ஜோனை கைது செய்தனர். அவரிடம் நடத்திய … Read more