காஷ்மீரில் அல்-கொய்தா இயக்க பயங்கரவாதி கைது; என்.ஐ.ஏ. நடவடிக்கை
புத்காம், ஜம்மு மற்றும் காஷ்மீரில் அல்-கொய்தா இயக்கத்துடன் தொடர்புடைய ஏ.ஜி.எச். என்ற இயக்கத்திற்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் தவ்ஹீத் அகமது ஷா என்பவர் ஈடுபட்டு வந்துள்ளார். இதுபற்றி கடந்த ஆண்டு ஜூனில் உத்தர பிரதேசத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுதவிர, லக்னோ நகரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு உள்ளார் என்றும் வழக்கு பதிவாகி உள்ளது. இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் அல்-கொய்தா இயக்க பயங்கரவாதி அகமதுவை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) … Read more