வடசென்னையை தொடர்ந்து மீண்டும் நிர்வாணமாக நடித்துள்ள ஆண்ட்ரியா.. எந்த படத்தில் தெரியுமா?

By Mari S | Published: Sunday, June 13, 2021, 11:06 [IST] சென்னை: தமிழ் சினிமாவில் போல்டான கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை ஆண்ட்ரியா. தனுஷின் வடசென்னை படத்தில் ஒரு காட்சியில் அரை நிர்வாணமாக நடித்திருந்தார். இந்நிலையில், மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 படத்திலும் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. கொரோனா பாதிப்பு இந்திய மக்கள் பலரையும் வாட்டி வதைத்து வரும் கொரோனா பாதிப்பில் இருந்து நடிகை ஆண்ட்ரியாவும் … Read more வடசென்னையை தொடர்ந்து மீண்டும் நிர்வாணமாக நடித்துள்ள ஆண்ட்ரியா.. எந்த படத்தில் தெரியுமா?

த்ரிஷ்யம் 2, கர்ணனை பின்னுக்குத் தள்ளி இந்தியளவில் IMDBல் நம்பர் ஒன் இடத்தை பிடித்த மாஸ்டர்!

By Mari S | Updated: Sunday, June 13, 2021, 9:29 [IST] சென்னை: இந்த ஆண்டு இதுவரை வெளியான படங்கள் மற்றும் வெப் தொடர்களிலேயே சிறந்த படைப்பாக மாஸ்டர் திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது. மோகன் லாலின் த்ரிஷ்யம் 2 மற்றும் தனுஷின் கர்ணன் உள்ளிட்ட படங்களும், பாலிவுட் படங்களும் நிறைந்த இந்த போட்டியில் தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் டாப் இடத்தை பிடித்து இருப்பதை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் டிவியில் ஒளிபரப்பப்பட்ட … Read more த்ரிஷ்யம் 2, கர்ணனை பின்னுக்குத் தள்ளி இந்தியளவில் IMDBல் நம்பர் ஒன் இடத்தை பிடித்த மாஸ்டர்!

ப்ரைம் ஃபார்முக்கு திரும்பவுள்ள சியான் விக்ரம்.. நம்பிக்கை அளிக்கும் லைன்அப்

By Vinoth R | Published: Saturday, June 12, 2021, 16:01 [IST] சென்னை: தமிழ் சினிமாவின் மகா நடிகர்களில் மிக முக்கியமான ஒருவர் சியான் விக்ரம். நடிப்பிற்காக கடினமாக உழைத்து, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து ரசிகர்களை வியக்க வைப்பார் விக்ரம். கடைசியாக அவரின் நடிப்பில் வெளியான படங்கள் பெரிதாக சோபிக்கவில்லை. அவருடைய அடுத்தடுத்த படங்கள் நம்பிக்கை அளிக்க கூடிய வகையில் உள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கம் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் … Read more ப்ரைம் ஃபார்முக்கு திரும்பவுள்ள சியான் விக்ரம்.. நம்பிக்கை அளிக்கும் லைன்அப்

3 நாள் ஷூட்டிங் தான் பாக்கியாம்.. அப்போ இந்த தீபாவளி தல தீபாவளி தான் போல #ValimaiUpdate

By Mari S | Published: Saturday, June 12, 2021, 15:47 [IST] சென்னை: வலிமை படம் குறித்த சூப்பரான ஹாட் அப்டேட் டிரெண்டாகி வருகிறது. வெளிநாட்டில் எடுக்க வேண்டிய ஒரே ஒரு ஸ்டன்ட் காட்சி மட்டுமே வலிமை படத்தில் மீதம் உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. லாக்டவுன் நேரத்தில் படத்தின் அனைத்து விதமான தயாரிப்பு பணிகளும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாம். 600 நாட்களுக்கு மேல் போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் … Read more 3 நாள் ஷூட்டிங் தான் பாக்கியாம்.. அப்போ இந்த தீபாவளி தல தீபாவளி தான் போல #ValimaiUpdate