Coolie: சூப்பர் ஸ்டாரின் கூலி படத்தில் உலகநாயகன் மகள்.. அப்டேட் ஒவ்வொன்னும் தெறிக்குதே!

சென்னை: சன் பிக்சர்ஸ் மற்றும் சூப்பர் ஸ்டார் கூட்டணி இணைந்து ஜெயிலர் என்ற பிளாக் பஸ்டர் ஹிட் படத்தைக் கொடுத்தனர். அதன் பின்னர் இவர்கள் மீண்டும் இணைந்துள்ள படம் கூலி. இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் கதாநாயகனாக நடிக்கின்றார் என்பதோடு பலருக்கும் மகிழ்ச்சி அளித்த செய்தி என்னவென்றால், அது, படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்பதுதான். மேலும்

பாக்கியலட்சுமி தொடர்: கடைசியாக பாக்கியாவிடம் பேசிய ராமமூர்த்தி.. செய்த செயல்.. தாத்தாவிற்கா இந்த நிலைமை?

சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் மிகவும் டச்சிங்காகவும் ரசிகர்களை உருக செய்யும் வகையிலும் அமைந்திருந்தது. தன்னுடைய 80வது பிறந்தநாளை மிகவும் சிறப்பாக தன்னுடைய உற்றார் உறவினர், நண்பர்கள், பேரன்கள், பேத்தி உள்ளிட்ட அனைவருடனும் கொண்டாடியுள்ளார் ராமமூர்த்தி. இந்த சீரியலில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலகட்டத்தில் மாறுபட்டு நடந்து வருகின்றனர். ஆனால் பாக்கியாவிற்கு அவரது செயல்பாடுகளுக்கு

Bismi: சூடுபிடிக்கும் அஜித் தீண்டாமை விவகாரம்? யோகி பாபு 4 முறை போன் செய்தார்.. கோபப்பட்ட பிஸ்மி!

சென்னை: நடிகர் அஜித்குமார் வலிமை படத்தின் படப்பிடிப்பின்போது, நடிகர் யோகி பாபு அவரை தொட்டபோது டோன்ட் டச் எனக் கூறியதாக வலைபேச்சு பிஸ்மி கூறியிருந்தார். இது திரைத்துறையில் அதிர்ச்சியைக் கிளப்பியது. மேலும் இந்தத் தகவலை தங்களிடம் யோகிபாபுதான் கூறினார் எனவும் பிஸ்மி அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். இதுவும் பலருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தது. இப்படியான நிலை

Thangalaan Box Office: விக்ரம் உழைப்பு வீண் போகல.. ரூ.100 கோடிகளை அள்ளிய தங்கலான்!

சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் தங்கலான். இந்தப் படத்தில் விக்ரம், பார்வதி, மாளாவிகா மோகனன், பசுபதி, ஹரி, அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில்

ஸ்ரீரெட்டின்னா யாருன்னே தெரியாதா?.. விஷாலுக்கு அந்த தைரியமே இல்லை.. சேகுவேரா விளாசல்!

சென்னை: மலையாளத்தை விட தமிழ் சினிமாவில் ஹேமா கமிட்டி போன்ற அமைப்பு உருவானால் மிகப்பெரிய அளவில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் சிக்குவார்கள் எனா சேகுவேரா தமிழ் பிலிமிபீட்டுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார். சினிமா துறையில் அட்ஜெஸ்ட்மெண்ட் என அசால்ட்டாக சொல்லப்படும் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் கொடுமையான விஷயத்தை நடிகைகள் வெகு காலமாக

காவல்துறையினரே பலாத்காரம்.. எனக்கு நடந்ததைப் போல் யாருக்கும்.. கண்ணீர் மல்க பேசிய பிரபல நடிகை

ஹைதராபாத்: மலையாள சினிமா உலகில் மாபெரும் பாலியல் துன்புறுத்தல் நடைபெற்று வந்தது தொடர்பாக ஹேமா கமிட்டி அளித்த விசாரணை அறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால் தெலுங்கு சினிமாவில் நடிகை காதம்பரி ஜெத்வானிக்கு நடைபெற்றுள்ள சம்பங்கள் பலரையும் நடுங்கச் செய்துள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே ஊடங்களிடம் தெரிவித்த நடிகை, ஆந்திர அரசிடம் முறையிட்டு தனக்கு நடந்த அநீதிக்கு

Surya's Saturday BOC: தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த சூர்யாஸ் சாட்டர்டே.. முதல் நாள் வசூல் விபரம்!

ஹைதராபாத்: தனது ரசிகர்களுக்கு எப்போது நல்ல எண்டர்டைமெண்ட்டையும் தயாரிப்பாளர்களுக்கு மினிமம் கேரண்டி கொடுக்கும் கதைகளாகவே தேர்வு செய்து நடிப்பவர் வளர்ந்து வரும் நடிகர் நானி. தெலுங்கு சினிமாவில் நானி தவிர்க்க முடியாதவர் என்றாலும் தமிழ் நாட்டிலும் கவனிக்கப்படும் நடிகராக உள்ளார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி மாபெரும் ஹிட் படங்களாக அமைந்த தசரா மற்றும் ஹாய் நன்னா

Suriya's Saturday Review: சூர்யா சாட்டர்டே விமர்சனம்.. சனிக்கிழமை பாட்ஷா நானி.. எஸ்.ஜே. சூர்யா தரம்!

நடிகர்கள்: நானி, எஸ்.ஜே. சூர்யா, பிரியங்கா மோகன் இசை: ஜேக்ஸ் பிஜோய் இயக்கம்: விவேக் ஆத்ரேயா சென்னை: நேச்சுரல் ஸ்டார் நானி வித்தியாசமான கதைகளை தொடர்ந்து தேர்வு செய்து நடித்து தனக்கான ரசிகர்களை அதிகரித்து வருகிறார். தசரா, ஹாய் நான்னா படங்களை தொடர்ந்து இந்த படமும் அவருக்கு ஹாட்ரிக் வெற்றி என்று தான் சொல்ல வேண்டும்.

நாங்கள் 2 பேரும் அந்த முடிவில்தான் இருக்கிறோம்.. பல நாள் சீக்ரெட்டை சொன்ன தமன்னாவின் காதலர்

சென்னை: நடிகை தமன்னா தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பல படங்களில் நடித்த அவருக்கு பாலிவுட் கதவும் திறந்தது. இதனையடுத்து அங்கு நடித்துக்கொண்டிருந்தபோது விஜய் வர்மாவை காதலிக்க ஆரம்பித்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தமன்னா பற்றி அவரது காதலர் விஜய் வர்மா பேசியிருக்கும்

வாழை படத்திற்காக எவ்ளோ உழைச்சிருக்காரு.. கேரக்டராக மாறிய மாரி செல்வராஜ்.. சூட்டிங் ஸ்பாட் வீடியோ!

       சென்னை: இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்தடுத்து அழுத்தமான கதைக்களங்கள் மூலம் ரசிகர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் பரியேறும் பெருமாள், கர்ணன் மாமன்னன் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாழை படம் வெளியாகி உள்ளது. வாழை படம் ரசிகர்களை மிகப்பெரிய