பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு ராணி லுக்கிலேயே வந்த த்ரிஷா!
சென்னை : மணிரத்னம் இயக்கத்தில் அவரது கனவு திரைப்படமாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன் படம். இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு இன்றைய தினம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கமல் மற்றும் ரஜினி கலந்துக் கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் படம் நடிகர்கள் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷமி, ஜெயராம், பார்த்திபன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன் படம். … Read more