மோகன்லால் ஒரு கோழை! இனி வரும் காலத்திலாவது நல்ல தலைவரை தேர்வு செய்யவேண்டும் – பார்வதி ஆவேசம்!

கொச்சி: தென்னிந்திய சினிமா மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் தற்போது மிகவும் பரபரப்பாகவும் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள பிரச்னை என்றால் அது மலையாள சினிமா உலகில் நடைபெற்ற நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை பிரச்னைதான். ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி அளித்த விரிவான விசாரணை அறிக்கையின் காரணமாக இந்தப் பிரச்னை பூதாகரமாக வெடித்தது. மேலும்

கூலி படத்தில் குபேரா நடிகர்.. தனுஷை தொடர்ந்து ரஜினிகாந்த் படத்தில் நாகார்ஜுனா.. லோகி சம்பவம்!

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘கூலி’ படத்தில் நாகார்ஜுனா நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜெயிலர் படத்தில் இருந்தே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் முன்னணி நடிகர்களை களமிறக்கி வருகிறார். ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், தமன்னா உள்ளிட்டோர் நடித்த நிலையில், வேட்டையன் படத்தில் அமிதாப்

என்கிட்ட நிறைய செருப்பு இருக்கு.. உன்னோட நிச்சயம் ஏன் நின்னுப்போச்சு.. நடிகரை விளாசிய ஸ்ரீரெட்டி?

சென்னை: Womaniser நீயெல்லாம் பெண்களின் சேஃப்ட்டி பற்றி பேசுறியா? உனக்கு எல்லாம் வெட்கமே இல்லையா? நீ எவ்வளவு தான் உத்தமனா நடிக்க முயற்சி பண்ணாலும் உன்னைப் பத்தி உலகத்துக்கே தெரியும் என நடிகை ஸ்ரீரெட்டி பெயர் குறிப்பிடாமல் அதிரடியாக பதிவிட்டு இருக்கும் போஸ்ட் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை மீ டூ இயக்கம் ஆரம்பித்த

Actor Vijay: விஜய்யின் கோட் பட 4வது சிங்கிள் அப்டேட்.. இளைய தளபதியோட பார்ட்டி பண்ண ரெடியா?

சென்னை: நடிகர் விஜய் நீண்ட நாட்களுக்கு பிறகு இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் இந்த படம் உருவாகி உள்ளது. படத்தில் அப்பா மற்றும் மகன் என இரு வேடங்களில் நடிகர் விஜய் நடித்துள்ளார். அவருக்கு ஜோடிகளாக சினேகா மற்றும் மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளனர். மேலும் படத்தில் விஜய்யுடன்

பிக்பாஸ் 8 ஷோவோட பிரமோ சூட் துவங்கியாச்சு.. ஆங்கர் விஜய் சேதுபதியா.. சஸ்பென்சாவே வச்சிருக்காங்களே!

புதுச்சேரி: விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டு தொடர்ந்து சக்சஸ்ஃபுல்லான 7 சீசன்களை நிறைவு செய்துள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்ர 7 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியிருந்தார். இது இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய அட்ராக்ஷனாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் தன்னுடைய கமிட்மெண்ட்கள் காரணமாக நிகழ்ச்சியிலிருந்து விலகியுள்ளார் நடிகர் கமல்ஹாசன். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை

நடிகர் விஷால் முதலில் நடிகர் சங்கத்தை ஒழுங்குபடுத்தட்டும்.. லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டம்!

திருவனந்தபுரம்: கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநரும் நடிகைமான லட்சுமி ராமகிருஷ்ணன் கேரளாவில் தற்போது நடந்து வரும் விஷயம் நன்மைக்குத்தான் என்று கூறியுள்ளார். கேரள திரையுலகம் இந்த விஷயத்தை தைரியமாக வெளியில் கொண்டு வந்துள்ளதாகவும் அவர்

விஷால் பிறந்தநாள்.. மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. அடேங்கப்பா இவ்வளவா?

சென்னை: நடிகர் விஷால் கடைசியாக ரத்னம் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் போதிய வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக முத்தையாவின் இயக்கத்தில் அவர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியலுக்கு வருவேன் என்று விஷால் அறிவித்திருக்கிறார். அவர் இன்று தனது 47ஆவது பிறந்தநாளை கொண்டாடிவரும் இந்த சூழலில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல்

எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு வலி வாழை மாதிரி இருக்கும்.. யோகி பாபு எமோஷனல்!

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 23ஆம் தேதி வெளியான படம் வாழை. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து ஆதரவு பெருகி வரும் நிலையில், படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக இப்போதுவரை ஓடிக்கொண்டு உள்ளன. இது மட்டும் இல்லாமல், திரைத்துறையைச் சேர்ந்த பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் படத்தை பார்த்த

ரசிகர்களுடன் இணைந்து சரிபோதா சனிவாரம் படம் பார்த்த நானி.. அட கூட இவங்களும் இருக்காங்களே!

 சென்னை: அடுத்தடுத்த வித்தியாசமான கதைக்களங்களில் தன்னை இணைத்து ரசிகர்களை என்டர்டெயின் செய்து டோலிவுட்டின் முன்னணி ஹீரோவாக தொடர்ந்து வலம்வந்துக் கொண்டிருப்பவர் நடிகர் நானி. ஷ்யாம் சிங்கா ராய், அந்தே சுந்தரானிகி, தசரா, ஹாய் நானா என வித்தியாசமான படங்களை அடுத்தடுத்து கொடுத்து ஹிட் கொடுத்துள்ளார் நானி. இன்றைய தினம் நானி, பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா

ஆமா இதெல்லாம் ஒரு ட்யூனா?.. இளையராஜா இப்படியும் அவமானப்பட்டாரா?.. என்ன நடந்தது தெரியுமா?

சென்னை: இசைஞானி என்று ரசிக்ர்களால் போற்றப்படுபவர் இளையராஜா. சுமார் 1500 படங்களுக்கும் மேல் இசையமைத்திருக்கும் அவர் இப்போது விடுதலை 2 படத்துக்கு இசையமைத்திருக்கிறார். கடைசியாக ஜமா படத்துக்கு இசையமைத்திருந்தார். இவை தவிர்த்து வேறு சில படங்களுக்கும் இசையமைக்கிறார்.அவரது வாழ்க்கை வரலாறு படமாவது குறிப்பிடத்தக்கது. அதனை அருண் மாதேஸ்வரன் இயக்க கமல் ஹாசன் திரைக்கதை எழுத; தனுஷ் இளையராஜாவாக