சோனாலி போகத் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது.. பண்ணை வீட்டில் லேப்டாப் திருடியதாக புகார்!
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபலமும் நடிகையுமான சோனாலி போகத் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்தார். முன்னதாக மாரடைப்பால் இந்த மரணம் நிகழ்ந்ததாக கூறப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த போலீசார் வழக்கில் தொடர்புடைய இருவரை கைது செய்தனர். பிக்பாஸ் பிரபலம் சோனாலி போகத் பிரபல பிக்பாஸ் பிரபலம் மற்றும் நடிகையான சோனாலி போகத் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவாவில் பார்ட்டி ஒன்றில் தனது நண்பர்களுடன் கலந்துக் கொண்ட நிலையில் மர்மமான முறையில் … Read more