கோப்ரா முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: சீயான் விக்ரமுக்கு கிடைத்த செம்ம ஓப்பனிங்

சென்னை: விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘கோப்ரா’ படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. கோப்ரா படத்திற்கு கிடைத்துள்ள நல்ல வரவேற்பால், முதல் நாள் வசூலிலும் சாதனை படைத்துள்ளது கோப்ரா. பிரம்மாண்டமாக வெளியான கோப்ரா டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் என தரமான படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, விக்ரமின் கோப்ரா படத்தை இயக்கியுள்ளார். விக்ரம், அஜய் ஞானமுத்து, ஏ.ஆர். ரஹ்மான் என மெகா கூட்டணியில் மிகப் … Read more

ரெட் ஜெயண்ட் மூவீஸின் அடுத்த அதிரடி அறிவிப்பா?..என்னவா இருக்கும்.. குழம்பிய ரசிகர்கள்!

சென்னை : உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இன்று அதிரடியான அறிவிப்பை வெளியிட உள்ளது. தமிழ் சினிமாவில் நடிகரும் தயாரிப்பாளருமான உதய நிதி ஸ்டாலினின் நிறுவனம் ரெட் ஜெயிண்ட் மூவிஸ். இந்த நிறுவனம் சார்பில் விஜய்யின் குருவி, சூர்யாவின் ஆதவன், சிம்புவின் விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். சமீபத்தில், கமல் தயாரித்து நடித்த விக்ரம் படத்தை உதய நிதியின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் திரையரங்குகளில் வெளியிட்டிருந்தது. இப்படத்திற்கு நல்ல வசூலை வாரிக் குவித்தது. … Read more

லைகர் படத்தில் கேமியோ ரோலில் நடித்த மைக் டைசனுக்கு சம்பளம் இவ்ளோவா?: வேண்டாமென மறுத்த கரண் ஜோஹர்

ஐதராபாத்: விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்த ‘லைகர்’ கடந்த வாரம் 25ம் தேதி வெளியானது. பூரி ஜெகன்நாத் இயக்கிய ‘லைகர்’ குத்துச்சண்டை பின்னணியில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியிருந்தது. இந்தப் படத்தில் முக்கியமான கேமியோ ரோலில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடித்திருந்தார். ஸ்போர்ட்ஸ் ஜானரில் லைகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த வாரம் 25ம் தேதி வெளியான ‘லைகர்’ திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. குத்துச்சண்டை போட்டியை பின்னணியாகக் கொண்டு உருவாகியிருந்த இந்தப் படத்தை பூரி … Read more

என்னால ராமராஜனுக்கும் நளினிக்கும் விவாகரத்து ஆகல… சேது ஹீரோயின் பரபரப்பு பேட்டி

சென்னை: சேது திரைப்படம் மூலம் தமிழக மக்களுக்கு பிரபலமானவர், அறிமுகமானவர் நடிகை அபிதா எனும் ஜெனி. அதன் பின்னர் திருமதி செல்வம் என்கிற தொலைக்காட்சி தொடர் மூலம் மக்கள் மனதில் இன்னும் ஆழமாக பதிந்து விட்டார். சமீபத்தில் இவர் கொடுத்துள்ள பேட்டியில் நடிகர் ராமராஜன் மற்றும் நடிகை நளினி ஆகியோரின் விவாகரத்து பற்றி சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். சேது சேது திரைப்படத்தின் போது கதாநாயகிக்கான தேர்வு நடந்துள்ளது. அதில் கலந்து கொண்ட நடிகை ஜெனியின் நடிப்பு … Read more

100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த திருச்சிற்றம்பலம்..13 நாளில் கெத்து காட்டிய தனுஷ்!

சென்னை : நடிகர் தனுஷ், நித்யா மேனன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 18ம் தேதி திரையரங்குகளில் வெளியானது திருச்சிற்றம்பலம். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட்ட நிலையில், ஆண் -பெண் நட்பை பேசிய இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த 13 நாட்களில் இந்தப் படத்தின் வசூல் அதிரி புதிரியாக காணப்படுகிறது. ரசிகர்கள் தொடர்ந்து படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். திருச்சிற்றம்பலம் படம் நடிகர் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி … Read more

பாட்ஷா ஸ்டைலில் தளபதி 67… விஜய் கேங்ஸ்டராக நடிப்பது கன்ஃபார்ம்… லீக்கான சீக்ரெட் வீடியோ!

சென்னை: கோலிவுட்டின் டாப் ஸ்டாரான விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். வம்சி பைடிபள்ளி இயக்கும் ‘வாரிசு’ திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. பரபரக்கும் வாரிசு ஷூட்டிங் ‘பீஸ்ட்’ திரைப்படம் வெளியானதுமே ‘வாரிசு’ ஷூட்டிங்கில் கலந்துகொண்டார் விஜய். வம்சி பைடிபள்ளி இயக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு என ஒரு மொழிகளில் வெளியாகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், … Read more

சின்ன குழந்தைகளுக்கு அப்பான்னு நெனச்சேன்.. அப்பறம் தான்.. ஷாக்கிங் நியூஸ் சொன்ன வினோத் சாகர்!

சென்னை: நான் ரசித்து பெற்றுக் கொண்ட கதாபாத்திரம் தான், எனக்கு பெரிய அங்கீகாரத்தை அளித்துள்ளது என்று ராட்சசன் திரைப்பட வாத்தியாரும், கடாவர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வினோத் சாகர் கூறியுள்ளார். மைனா படம் அறிமுகமான நடிகை அமலா பால் முன்னை நடிகையாக இருந்தாலும் சிறிது காலம் நடிக்காமல் இருந்தார். தற்போது தயாரிப்பாளராகவும், நடிகையாகவும் புது பரிமானத்துடன் கடாவர் படத்தில் உருவெடுத்தார். இப்படமானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் படத்தில் … Read more

சூட்டிங் முடிந்த இளையராஜாவின் 1417வது படம்.. எப்ப சார் பாட்டை ரிலீஸ் செய்வீங்க!

சென்னை : இளையராஜா தன்னுடைய 1500வது படத்தை நோக்கிய பயணத்தை தொடர்ந்து வருகிறார். ஆதிராஜன் இயக்கத்தில் பிரஜன் மற்றும் மனிஷா யாதவ் போன்றவர்கள் இந்தப் படத்தில் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். நினைவெல்லாம் நீயடா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது. இசைஞானி இளையராஜா இசைஞானி இளையராஜா இசை எப்போதுமே மனதை மயக்கும் வல்லமை கொண்டது. பல ஆண்டுகளாக மக்களின் இன்பம், துன்பம் அனைத்திலும் இளையராஜாதான் இணைந்துள்ளார். அவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் இசையமைப்பாளராக … Read more

விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய திரை நட்சத்திரங்கள்..யார் யார் என்ன வாழ்த்து சொன்னாங்க தெரியுமா?

சென்னை : இந்து மத பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி முக்கியமான பண்டிகையாகும். இந்து மத கடவுள் விநாயகர் பிறந்த தினமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் அதிகாலை முதல் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. ஏராளமான திரையுலக பிரபலங்களும் இன்று விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வரும் நிலையில், சமூகவலைத்தளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் … Read more

சூர்யாவிற்கு நடந்த விபத்து… கே.எஸ்.ரவிக்குமாரை இன்னும் அதிர்ச்சியில் வைத்துள்ள சம்பவம்

சென்னை: இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தற்சமயம் படங்களை தயாரிப்பது நடிப்பது என்று பிசியாக இருக்கிறார். இன்று ரிலீஸ் ஆகியுள்ள கோப்ரா திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் சூர்யாவிற்கு நடந்த விபத்து பற்றி கூறியுள்ளார். ஆதவன் மிகப்பெரிய கமர்சியல் இயக்குநராக கே.எஸ்.ரவிக்குமார் இருந்த அந்தக் காலகட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் தனது கம்பெனிக்காக ஒரு படம் இயக்க ஒப்பந்தம் செய்த போது நடிகர் சூர்யாவை வைத்து ஆதவன் என்கிற படத்தை மூவரும் துவங்கினார்கள். … Read more