24 படத்தின் மேக்கிங் வீடியோ.. ரயிலிலிருந்து குதிக்கும் சூர்யா.. என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை : நடிகர் சூர்யா பல படங்களில் வித்தியாசம் காட்டி நடித்து வருகிறார். அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். Recommended Video 24 படத்தின் மேக்கிங் வீடியோ.. ரயிலிலிருந்து குதிக்கும் சூர்யா.. என்ன சொன்னார் தெரியுமா? சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் அவரது ரோலக்ஸ் கேரக்டர் மிரட்டலாக அமைந்தது. கேங்ஸ்டர் கேரக்டரில் கலக்கியிருந்தார். முன்னதாக அவர் வில்லனாக நடித்திருந்த 24 படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் சூர்யாவின் 24 படம் … Read more

பிம்பிலிக்கி பிலாபி.. பிரின்ஸ் படத்தின் முதல் சிங்கிள்.. இன்னைக்கி கிளிம்ப்ஸ்.. நாளைக்கு பாடல்!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது பிரின்ஸ் படம். இந்தப் படத்தில் அவருக்கு உக்ரைன் நாட்டு நடிகை மரியா ஜோடி சேர்ந்துள்ளார். இந்தப் படத்தின் பிரமோஷன்களை தற்போது படக்குழு துவக்கியுள்ளது. முதலில் பாடலுடன் பிரமோஷன்களை துவக்க திட்டமிட்டுள்ளது படக்குழு. நாளைய தினம் படத்தின் முதல் சிங்கிள் வெளியாக உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் சிவகார்த்திகேயன் பிரபல நடிகர்களுடன் போட்டிப் போடும் அளவிற்கு முன்னேறியுள்ளார். இவரது அடுத்த வீட்டு பையன் லுக், காமெடி … Read more

மங்காத்தா 11 வருட கொண்டாட்டம்.. அன்சீன் போட்டோவை வெளியிட்ட வெங்கட்பிரபு!

சென்னை : வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த மங்காத்தா திரைப்படம் வெளியாகி 11 ஆண்டு முடிவடைந்துள்ளது. இதை கொண்டாடும் வகையில் வெங்கட்பிரபு அன்சீன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 2011 ஆகஸ்ட் 31 அன்று வெளியான திரைப்டம் மங்காத்தா அஜித் ரசிகர்களை மட்டுமில்லாமல், வெகுஜன சினிமா ரசிகர்களையும் பெரிதும் திருப்திப்படுத்தியது இந்த படம். இந்த படத்தில் ஜெயப்பிரகாஷ். வைபவ், பிரேம்ஜி, அஞ்சலி, லட்சுமி ராய், ஆண்ட்ரியா, அரவிந்த் ஆகாஷ், சுப்பு பஞ்சு என ஏராளமானோர் நடித்திருந்தனர். … Read more

நெற்றியில் சந்தனம், குங்குமத்துடன் விஜய்..விமானத்தில் பறந்தபடி விதவிதமான போஸ்!

சென்னை : நடிகர் விஜய்யுடன் பிரபல நடிகை எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் டிராண்டாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது வாரிசு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. வம்சி இயக்கம் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், யோகி பாபு, நடிகர் ஷாம், குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். வாரிசு ரொமான்ஸ், காமெடி, … Read more

'காசேதான் கடவுளடா' ரிலீஸ் தேதி வெளியானது..இதுவாது நல்லா இருக்குமா? கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை : மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகி உள்ள ‘காசேதான் கடவுளடா’ ரீமேக் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. மிர்ச்சி சிவா, யோகி பாபு, பிரியா ஆனந்த், மனோபாலா, குக் வித் கோமாளி புகழ், சிவாங்கி, கருணாகரன்,தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மசாலா பிக்ஸ் மற்றும் MKRP புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை ஆர் கண்ணன் இயக்கி உள்ளார். காசேதான் கடவுளடா 1972ம் ஆண்டு வெளியான நகைச்சுவைத் திரைப்படம் தான் … Read more

பிலிம் ஃபேர் விருதில் அனைவரையும் மயக்கிய ஹன்சிகா.. எப்படி வந்தாங்க தெரியுமா?

சென்னை : நடிகை ஹன்சிகா மோத்வானி இந்திய அளவில் சிறப்பான நடிகையாக இருந்து வருகிறார். குட்டி குஷ்பூ என்று அழைக்கப்படும் இவர் தமிழில் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போதும் மூன்று படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ளார். சின்ன குஷ்பூ ஹன்சிகா சின்ன குஷ்பூ என்ற பெயரை ரசிகர்களிடையே பெற்றுள்ளார் நடிகை ஹன்சிகா. ஆரம்பத்தில் இவர் நடிக்க வந்தபோது கொழுக் மொழுக் என்று தமிழக ரசிகர்களின் … Read more

பணத்திற்காக இப்படியா?.. நான் உயிரோடுதான் இருக்கிறேன்..பதறிய சிவாஜி வில்லன் சுமன்!

சென்னை : நடிகர் சுமனின் உடல்நிலை குறித்து இணையத்தில் பரவிய தகவலுக்கு மிகவும் கடுமையாக தனது கண்டனத்தை பகிர்ந்துள்ளார். 1979ம் ஆண்டு டி.ஆர்.ராமண்ணா தயாரித்த நீச்சல் குளம் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக தனது திரைப்பயணத்தை தொடங்கினார் சுமன். சினிமாவில் ஏறக்குறைய 4 தசாப்த கால வாழ்க்கையில், தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிப்படங்கள் என கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பழம்பெரும் நடிகர் சுமன் பழம்பெரும் நடிகரான சுமன் தெலுங்கில் வெங்கடேஸ்வரா, சிவன், ராமர் … Read more

“பாதுகாப்புக்காக தான் யாரிடமும் சொல்லவில்லை”: திருமண வாழ்க்கை குறித்து பாலிவுட் கவர்ச்சிப் புயல்

மும்பை: பாலிவுட்டின் கவர்ச்சிப் புயலாக கலக்கி வரும் கத்ரீனா கைஃப் கடந்தாண்டு நடிகர் விக்கி கெஷலை திருமணம் செய்துகொண்டார். கத்ரினா கைஃப் – விக்கி கெளஷலின் திருமணம் ரொம்பவே எளிமையாக நடைபெற்றது. இந்நிலையில், திருமண வாழ்க்கை குறித்தும், திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தாது குறித்தும் கத்ரீன கைஃப் மனம் திறந்துள்ளார். பூம் படத்தில் கவர்ச்சி பாம் இந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் 2003ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பூம்.’ இந்தப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான கத்ரீனா கைஃப், பாலிவுட்டின் … Read more

தோழிகளுடன் சோபாவில் கட்டிப்புரளும் த்ரிஷா..வீக் எண்ட் கொண்டாட்டமா? அதுக்குனு ஒரு அளவு வேண்டாமா?

சென்னை : நடிகை த்ரிஷா தோழிகளுடன் சோபாவில் கட்டிப்புரளும் வீடியோ ஒன்று இணையத்தில் டிராண்டாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கண்டபடி விமர்சனம் செய்து வருகின்றனர். தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் முன்னணி நாயகியாக இருப்பவர் த்ரிஷா. 1999 ஆம் ஆண்டு ஜோடி படத்தில் துணை வேடத்தில் நடித்ததன் மூலம் திரையுலத்திற்கு அறிமுகமானார். பின்னர் லேசா லேசா படத்தில் பிரியதர்ஷினியாக நடித்திருந்தார். இந்த பட வெளியீட்டிற்கு தாமதமானதால் மௌனம் பேசியதே இவரின் முதல் நாயகிக்கான … Read more

கார்த்திக்ராஜாவதான் நினைச்சேன் ஆனால்?..கங்கை அமரன் யூகத்தை உடைத்த யுவன் சங்கர் ராஜா..சுவாரஸ்ய தகவல்

இளையராஜா வழியில் இசைப்பயணத்தை தொடரும் யுவன் சங்கர் ராஜா மெலோடி, பிஜிஎம் இசைக்கு பெயர் போனவர். யுவன் சங்கர் ராஜா பிறந்த நாள் இன்று. தந்தை வழியில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார். அவர் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிறது. அதை கொண்டாடும் வகையில் சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். புதுமைகள் படைத்த இளையராஜா தமிழ் திரையுலகில் 1970 களின் இறுதிவரை பல இசையமைப்பாளர்கள் கோலோச்சினர். குறிப்பாக எம்.எஸ்.வி, சங்கர் கணேஷ் போன்றோர். எம்ஜிஆர் திரையுலகை … Read more