“லைகர்’ தோல்விக்குப் பின்னால் சதி இருக்கிறது”: தெலுங்கு விநியோகஸ்தர் பரபரப்பு குற்றச்சாட்டு

ஐதராபாத்: விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ திரைப்படம் கடந்த வாரம் 25ம் தேதி வெளியானது. பூரி ஜெகன்நாத் இயக்கிய ‘லைகர்’ ஸ்போர்ட்ஸ் ஜானர் பின்னணியில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியிருந்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ‘லைகர்’ திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது. லைகரின் தோல்விக்கு யார் காரணம் விஜய் தேவரகொண்டா நடித்த ‘லைகர்’ திரைப்படம், கடந்த வாரம் 25ம் தேதி வெளியாகி, மிகப் பெரிய தோல்வியடைந்தது. மிகப் பிரம்மாண்டமாக உருவாகியிருந்த இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்த்த … Read more

என்னய்யா இப்படியாகிபோச்சு.. ‘கோப்ரா‘வை பிளாப் லிஸ்டில் சேர்த்த ரசிகர்கள்!

சென்னை : சீயான் விக்ரம் நடிப்பில் இன்று வெளியான கோப்ரா படத்தை நெட்டிசன்ஸ் அதற்குள் பிளாப் லிஸ்டில் சேர்த்துள்ளனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கேஜிஎப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். கோப்ரா ‘டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள்’ … Read more

'டெல்லி கிரைம்' சீசன் 2 வெப் சீரிஸ் Review.. கிரைம், திரில்லர் கதை பிரியர்களுக்கு தீனி போடும் கதை!

சென்னை: கிரைம் கதைகளை விரும்பி பார்ப்பவர்கள் பார்த்து ரசிக்கக்கூடிய படமாக தற்போது வெளியாகி உள்ளது டெல்லி க்ரைம் சீசன் 2. சமீபகாலமாக தொலைக்காட்சிகளில் அறிமுகம் ஆகும் வெப் சீரிஸ்கள் திரைப்பட காட்சிகளையே மிஞ்சும் அளவிற்கு எதார்த்தமாக சிறப்பாக அமைக்கப்பட்டு ரசிகர்களின் வரவேற்பு பெற்று வருகிறது. அதில் ஒரு வெப்சீரிஸ் தான் டெல்லி க்ரைம் சீசன்-2 முதல் சீசனில் கலக்கியவர்கள் இரண்டாவது சீசனிலும் கலக்கியுள்ளனர். கிரைம் கதைகளில் காமெடி பண்ணும் அப்ரண்டீஸ் இயக்குநர்கள் சினிமா இயக்குனர்கள் திரைப்படங்களை எடுக்கும் … Read more

யுவன் சங்கர் ராஜா பிறந்தபோது என்ன பண்ணிட்டு இருந்தேன் தெரியுமா? இளையராஜா சொன்ன சூப்பர் சீக்ரெட்!

சென்னை: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் யுவன் சங்கர் ராஜாவுக்கு சோஷியல் மீடியாவில் வாழ்த்து சொல்லி வருகின்றனர். இந்நிலையில், அவரது தந்தை இளையராஜா யுவன் சங்கர் ராஜா பிறந்தபோது நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்து வாழ்த்துக் கூறியுள்ளார். இசை நாயகனின் பிறந்தநாள் மேஸ்ட்ரோ, இசைஞானி என இசையுலகமே இளையராஜாவை கொண்டாடி வந்த நிலையில், அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் … Read more

நம்ம கிரணா இது? விநாயகர் சதுர்த்தியை எப்படி கொண்டாடி இருக்காங்கன்னு பாருங்க.. சோ க்யூட்!

சென்னை: கவர்ச்சி தூக்கலாக போட்டோக்களை போட்டு இன்ஸ்டாகிராமையே சூடாக்கி வந்த கிரணா இது என ஆச்சர்யப்பட வைக்கும் அளவுக்கு விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடி உள்ளார். கீர்த்தி சுரேஷ், ஆண்ட்ரியா, அம்ரிதா அய்யர், ஐஸ்வர்யா ராஜேஷ், வாணி போஜன், வரலக்‌ஷ்மி சரத்குமார் என ஏகப்பட்ட நடிகைகள் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடி உள்ளனர். ஆனால், அவர்களை விட நடிகை கிரண் இப்படி கலக்கலாக விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவார் என ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்காத நிலையில், அவரது போட்டோக்கள் … Read more

விராட் கோலியின் பயோபிக்கில் விஜய் தேவரகொண்டா?: ஏன் இதுவர உடைச்ச ஃபர்னிச்சர் எல்லாம் போதாதா?

துபாய்: விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லைகர்’ திரைப்படம் 25ம் தேதி வெளியாகியிருந்தது. பூரி ஜெகன்நாத் இயக்கிய ‘லைகர்’ பான் இந்தியா படமாக பல மொழிகளில் வெளியாகி தோல்வியைத் தழுவியதாக விமர்சகர்கள் கூறி வருகின்றனர். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதியதை பார்க்க விஜய் தேவரகொண்டா துபாய் சென்றிருந்தார். அந்தோ பரிதாபத்தில் லைகர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த ‘லைகர்’ திரைப்படம், கடந்த வாரம் 25ம் தேதி … Read more

என்னங்க பயமா இருக்கா? இனி பயங்கரமா இருக்கும் – விஜய் படத்தை காப்பியடித்த அடுத்த சீரியல்!

சென்னை : சீரியல்கள் மூலம் அனைத்து சேனல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இந்தப் போட்டியில் பெரிய சேனல்கள், வளர்ந்து வரும் சேனல்கள் என அனைத்தும் போட்டியில் உள்ளன. மேலும் இந்தத் தொடர்களில் ரசிகர்களை கவரும்வகையில் வித்தியாசமான கதைக்களங்களை புகுத்த அனைத்து தொடர்களும் தொடர்ந்து முயன்று வருகின்றன. வரவேற்பை பெறும் சீரியல்கள் ஒவ்வொரு சேனலிலும் நிகழ்ச்சிகளுக்கு இணையான வரவேற்பை சீரியல்களும் பெற்று வருகின்றன. சேனல்களும் போட்டிப் போட்டு கொண்டு வித்தியாசமான சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. இதன்மூலம் அந்தந்த … Read more

வெளியானது சந்தானத்தின் ‘கிக்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்: கன்னட டாப் இயக்குநருடன் மஜா கூட்டணி

சென்னை: தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். சந்தானம் நடித்திருந்த ‘குலுகுலு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. சந்தானத்தின் புதிய படம் குறித்த அறிவிப்பு தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகியுள்ளது. ஹீரோவான சந்தானம் விஜய் டிவியில் இருந்து கோலிவுட்டில் அடியெடுத்து வைத்த சந்தானம், முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக கலக்கி வந்தார். நக்கல் மன்னன் கவுண்டமணியின் ஜூனியர் வெர்ஷனாக கொண்டாடப்பட்ட சந்தானம், திடீரென ஹீரோவாக மட்டுமே … Read more

யுவன் பிறந்தநாள் கொண்டாட்டம்.. சன் டிவி வெளியிட்ட மாஸ் வீடியோ.. குவியும் வாழ்த்து!

சென்னை : இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சர்வதேச அளவில் சிறப்பான இயக்குநராக தன்னை நிரூபித்துள்ளார். தன்னுடைய 14வது வயதில் தன்னுடைய இசைப்பயணத்தை அரவிந்தன் படத்தின்மூலம் துவக்கிய இவர் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தன்னுடைய இசைப்பயணத்தில் 25 ஆண்டுகளை கழித்துள்ள யுவன், இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இசையமைப்பாளர் யுவன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தன்னுடைய 14வது வயதில் சரத்குமாரின் அரவிந்தன் படத்தில் … Read more

வருகிறான் சோழன்.. ஜெயம் ரவி வெளியிட்ட வேற லெவல் போஸ்டர்.. எதுக்காக தெரியுமா?

சென்னை : மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் டீசர், இரண்டு பாடல்கள் மிகவும் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்நிலையில் படத்தின் ட்ரெயிலர் வரும் 6ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் மணிரத்னம் இயக்குநர் மணிரத்னம் எப்போதுமே சிறப்பான பல படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். இவரது இயக்கத்தில் எவர்கிரீன் படங்களே அதிகமாக வெளியாகின. இந்நிலையில் இவரது கனவுப்படமான பொன்னியின் செல்வன் படத்தை … Read more