”அட யாருப்பா இது… செளந்தர்யாவ அப்படியே ஜெராக்ஸ் எடுத்த மாதிரி?”: இன்ஸ்டாவை கலக்கும் க்யூட் சித்ரா
சென்னை: கார்த்திக் நடித்த ‘பொன்னுமணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் செளந்தர்யா. குறுகிய காலத்தில் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். நடிப்பைத் தொடர்ந்து அரசியலிலும் களமிறங்கிய செளந்தர்யா, 2004ம் ஆண்டு ஹெலிஹாப்டர் விபத்தில் மரணமடைந்தார். பொன்னுமணியில் அறிமுகமான சிந்தாமணி 1992ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கந்தர்வா’ படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் செளந்தர்யா. தொடர்ந்து தெலுங்கிலும் அடுத்தடுத்து சில படங்களில் நடித்த செளந்தர்யா, அப்படியே தமிழ்த் திரையுலகிலும் என்ட்ரி … Read more