டிசம்பரில் துவங்கும் தளபதி 67.. படத்தில் இணையும் புதிய கேரக்டர் பத்தி தெரிஞ்சுக்கலாமா!

சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் தற்போது வாரிசு படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது. படம் பொங்கல் ரிலீசுக்காக தயாராகி வருகிறது. அதற்கேற்ப படத்தின் சூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் லோகேஷ் கனகராஜுடன் விஜய் இணையும் தளபதி 67 படத்தின் சூட்டிங் வரும் டிசம்பரில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய் நடிகர் விஜய் எப்போதுமே ரசிகர்களின் பேவரைட்தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. … Read more

வெந்து தணிந்தது காடு இசை வெளியீட்டு விழா..கமல்ஹாசனுக்கு நேரில் அழைப்பு!

சென்னை : சிம்புவின் வெந்து தணிந்தது காடு டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள உலகநாயகன் கமல்ஹாசனுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை ஐசரி கணேசனின் வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. சிம்பு, சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார், சித்திக், நீரஜ் மாதவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். செப்டம்பர் 15 ம் தேதி படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றி … Read more

உங்களுக்கு டைவர்ஸ் ஆக விட்டிருக்க மாட்டேன்.. ராதிகா கோபிகிட்ட என்ன சொன்னாங்க தெரியுமா?

சென்னை : விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி, புத்தம் புதிய எபிசோட்களுடன் ரசிகர்களை சந்தித்து வருகிறது. மூன்று லீட் கதாபாத்திரங்கள், அவர்களுக்கிடையில் விளையாடும் காதல், உணர்வுகளின் சங்கமம் என அடுத்தடுத்த ட்விஸ்ட்களுடன் கதை சென்றுக் கொண்டிருக்கிறது. கோபிக்கு பாக்கியா கொடுத்த விவாகரத்தால் கொஞ்சமும் அவர் வருத்தப்படவில்லை. இதற்குத்தானே காத்திருந்தேன் என்பது போல ராதிகாவுடனான காதலை புதுப்பிக்க சென்றுவிட்டார். பாக்கியலட்சுமி தொடர் விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை ரசிகர்களுக்கு தந்து வருகிறது. … Read more

90வது நாளில் கமலின் விக்ரம்.. 100வது நாள் கொண்டாடாமல் விட மாட்டாரு போலருக்கே!

சென்னை : நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது விக்ரம் படம். படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், சூர்யா உள்ளிட்டவர்கள் முக்கியமான கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தனர். முக்கியமான சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் ரசிகர்களை அதிர வைத்தது. அதிரடி காட்டியது. அடுத்த பாகத்தில் இந்தக் கேரக்டரை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட உள்ளது. விக்ரம் படம் நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, … Read more

லெஜண்ட் படத்தை வாங்க போட்டி போடும் முன்னணி நிறுவனங்கள்.. செம சந்தோஷத்தில் அண்ணாச்சி!

சென்னை: தி லெஜண்ட் திரைப்படத்தின் ஒலிபரப்பு உரிமைக்காக முன்னணி சேனல் மற்றும் ஓடிடி நிறுவனத்துடன் ஒப்பந்தம் விளம்பரங்களில் தோன்றிய லெஜண்ட் சரவணன் படத்தில் நடிக்கிறார் என்றவுடன் பல்வேறு கருத்துகள் முன் வைக்கப்பட்டன. இந்த படத்தின் வெற்றி, ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் நாயகன் லெஜண்ட் சரவணனையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. சேனா ஹிட் கொடுத்த லெஜண்ட் தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன்முறையாக மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமான முறையில் பன்மொழி பான் இந்தியா படமாக தயாரித்து, … Read more

ஹாஸ்பிடலை ஹைஜாக் செய்த தீவிரவாதிகள்..சினிமாவில் விமர்சிக்கப்பட்ட கான்செப்டை காப்பி அடிக்கும் சீரியல்

சென்னை: சினிமாவில் ஆங்கிலப்படத்தைப்பார்த்து ஷாப்பிங் மாலை ஹைஜாக் செய்த தீவிரவாதிகள் காட்சியை அமைத்து காமெடியாக்கி விமர்சிக்கப்பட்டது பீஸ்ட் டீம். அதையே காப்பி அடித்து நர்சிங் ஹோமை ஹைஜாக் செய்ததுபோல் காப்பி அடித்து சீரியலில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது, சமூக வலைதளங்களில் கிண்டலடிக்கப்படுகிறது. சீரியல் பரிதாபங்கள் ஆட்டை கடித்து மாட்டைக்கடித்து இப்ப சரவதேச தீவிரவாதிகள் ரேஞ்சுக்கு வந்துவிட்டனர். எதுதான் இல்லை இந்த சீரியல்களில் தொலைக்காட்சிகளில் சாதாரணமாக இருந்த நாடகம் அடுத்து தனியார் தொலைக்காட்சிகளின் பெருக்கத்தால் சீரியல் அளவில் முன்னேறி உள்ளது. … Read more

விஜய்யிடம் பிடித்த விஷயம் இதுதான்..மனம் திறந்து பேசிய நடிகர் விக்ரம்!

சென்னை : நடிகர் விஜய்யிடம் எனக்கு பிடித்த விஷயம் இதுதான் என நடிகர் விக்ரம் மனம் திறந்த பேசி உள்ளார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு விக்ரமின் நடிப்பில் வெளியாகும் படம் என்பதால், இப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விக்ரம் தவிர, கே.ஜி.எஃப் ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் என படத்தில் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அஜய் ஞானமுத்து டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் … Read more

செப்டம்பரில் ஓடிடியில் வெளியாகும்..படங்கள் மற்றும் வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ!

சென்னை : கொரோனா காலகட்டத்திற்கு பிறகு ஓடிடியில் அதிக திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. திரையரங்குகளில் படம் வெளியாவதில் பல சிக்கல்களை சந்தித்து வந்த சின்ன பட்ஜெட் படங்கள் பல நேரடியாகவே இணையதளத்தில் வெளியாகிவிடுகின்றன. இதுமட்டும் மில்லாமல் திரையரங்குகளில் படம் பார்ப்பதை விட ஓடிடியில் பார்க்க ரசிகர்கள் அதிகம் விரும்புகின்றனர். இதனால் பெரும்பாலான படங்கள் சமீபகாலமாக ஓடிடியில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் செப்டம்பரில் ஓடிடியில் வெளியாக உள்ள திரைப்படங்கள், வெப் தொடர்கள் என்னென்ன என பார்க்கலாமா? மை … Read more

பாரதிராஜாவிற்கு என்ன பிரச்சனை..உடல்நிலையில் முன்னேற்றம்.. மருத்துவமனை அறிக்கை!

சென்னை : இயக்குனர் பாரதிராஜாவின் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது என தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும், நடிகருமான பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 23ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூன்று நாட்கள் சிகிச்சை வழங்கப்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் ஆலோசனைப்படி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு இயக்குநர் பாரதிராஜா மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் அப்பாவின் உடல்நிலை இப்போது நன்றாக இருக்கிறது … Read more

\"பிரார்த்தனைக்கு சக்தி உண்டு“..பாரதிராஜாவை நேரில் சந்தித்த ராதிகா சரத்குமார் ட்விட்!

சென்னை : உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குநர் பாரதிராஜாவை ராதிகா சரத்குமார் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநர் பாரதிராஜா, தற்போது நடிகராகவும் வலம் வருகிறார். சமீபத்தில் இவர் விருமன் இசைவெளியீட்டுவிழாவில் கலந்து கொண்டு பேசினார்ல. இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதுரை விமான நிலையம் வந்த அவருக்கு மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து, அங்கேயே ஒரு நாள் தங்கியிருந்தார். பாரதி ராஜா பின் சென்னை திரும்பிய அவர், நீலாங்கரையில் … Read more