செப்டம்பர் 1ம் தேதி வெளியாகும் பிரின்ஸ் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்.. அறிவிப்பு வெளியிட்ட படக்குழு!
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்த டாக்டர், டான் வெற்றிப் படங்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றன. இதையடுத்து அவரது பிரின்ஸ் படம் வரும் தீபாவளி ரிலீசாக திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் சூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில், தற்போது படத்தின் முக்கியமான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களின் வரிசையில் இடம் பெற்றுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களை … Read more