Coolie: குடும்பத்துடன் தலைவர் தரிசனம்.. சூப்பர் ஸ்டாரைச் சந்தித்த கூலி பட நடிகர் சௌபின் சாஹிர்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் கூலி. சன் பிக்சர்ஸ் தயாரிக்க லோகேஷ் கனகராஜ் படத்தை இயக்கி வருகின்றார். படத்திற்கு அனிருத் இசை அமைக்கின்றார். மேலும் படத்திற்கு சண்டைக் காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்குகின்றனர். இந்நிலையில் படத்தில் மற்றவர்கள் யார் நடிக்கின்றனர் என்ற அறிவிப்பை படக்குழு இன்று முதல் ஒவ்வொரு அப்டேட்டாக கொடுத்து

சம்பளத்தில் 80 சதவீதத்தை கருப்புப் பணமாக வாங்கும் யோகி பாபு – வலைபேச்சு பிஸ்மி பளார்!

சென்னை: நடிகர் யோகி பாபுவுக்கும் வலை பேச்சு யூடூயூப் சேனலின் அந்தணன், பிஸ்மி மற்றும் சக்தி ஆகியோருக்கும் இடையில் மிகப்பெரிய பிரச்னை எழுந்துள்ளது. முன்னதாக யோகிபாபு பேட்டி ஒன்றில் தன்னைப் பற்றி தவறாக இவர்கள் மூவரும் பேசியதாகவும், தனிப்பட்ட முறையில் போன் போட்டுக் கேட்டால், நீங்கள் எங்களை கவனிக்கவேவே இல்லை, அதனால்தான் என பதில் அளித்ததாகவும் யோகி

டோன்ட் டச்.. யோகி பாபுவிடம் தீண்டாமையை கடைபிடித்தது அஜித் குமாரா?.. பிஸ்மி இப்படி சொல்றாரே!

சென்னை: தமிழ் சினிமா உலகில் நடைபெறும் பலவேறு நிகழ்வுகள் குறித்து தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருபவர்களில் மூத்த சினிமா பத்திரிகையாளர்கள் பிஸ்மி, அந்தணன் மற்றும் சக்தி உள்ளிட்டோர் முக்கியமானவர்கள். இவர்கள் அவர்களது வீடியோவில் கூறும் பல செய்திகள் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கும். பல செய்திகள் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும். அந்த வகையில் இன்று அதாவது ஆகஸ்ட்

காதுல பூ.. நாக்க நீட்டி க்யூட் அள்ளுது.. ஷிவானி நாராயணன் சும்மா ஏஞ்சல் போல இருக்காரே!

சென்னை: சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான ஷிவானி நாராயணன் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து இழுத்தார். அப்போதே 2 மில்லியன் ரசிகர்களை கொண்டிருந்த ஷிவானி நாராயணன் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களையும் நடனமாடும் வீடியோக்களையும் வெளியிட்டு தற்போது 4 மில்லியன் ரசிகர்களை ஃபாலோயர்களாக மாற்றியுள்ளார். கமல்ஹாசன்

பெண்கள் துணைக்கு ஒரு ஆளை கூட கூட்டிட்டு வந்தால்.. பிரச்சனையே வராது.. நடிகை ஊர்வசி பேச்சு!

சென்னை: மலையாள சினிமா துறையில் அதிகரித்துள்ள பாலியல் தொல்லைக்கு முடிவுகட்டும் விதமாக முதலமைச்சர் முன்னெடுத்த நடவடிக்கையின் பேரில் நீதிபதி ஹேமா தலைமையில் அமைக்கப்பட்ட குழு பல நடிகைகளிடம் பெற்ற வாக்குறுதிகளின் அடிப்படையில் வெளியான அறிக்கை தற்போது மலையாள திரையுலகை ஆட்டிப் படைத்து வருகிறது. மலையாள திரையுலகில் தான் அட்ஜெஸ்ட்மெண்ட் போன்ற பாலியல் தொல்லை விவகாரங்கள் அதிகளவில் இருக்கிறதா

யப்பா சூர்யா மாதிரிலாம் இவர் இல்லை..கார்த்தி பற்றி ஓபனாக பேசிய நடிகை.. இப்படி சொல்லிட்டாங்களே

சென்னை: நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக ஜப்பான் திரைப்படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக 96 பிரேம் இயக்கும் மெய்யழகன் படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்யாரே, டாணாக்காரன் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கிறார். இந்தச் சூழலில் கார்த்தி

நடிகைக்கு சொந்தமான கார் ஏற்படுத்திய விபத்து.. ஒருவர் பரிதாப உயிரிழப்பு

சென்னை: ரேகா நாயர் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். சில படங்களில் நடித்திருக்கும் அவர் தொடர்ந்து யூட்யூப் சேனல்களுக்கு பேட்டியும் அளித்துவருகிறார். வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் கலக்கும் அவர் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதனை பஞ்சராக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் அவருக்கு சொந்தமான கார் ஒன்று ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சின்னத்திரை

பெண்களே இனியும் பொறுமையாக போக வேண்டாம்.. தப்பானவர்கள் தண்டிக்கப்படட்டும்.. குஷ்பு ஆவேசம்!

சென்னை: நம் துறையில் வெற்றி பெற்ற #MeToo இயக்கத்தின் இந்த தருணம் உங்களை நிச்சயம் உடைத்துவிடும். தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வெற்றி பெற்ற பெண்களுக்குப் பாராட்டுக்கள். #Hema குழு துஷ்பிரயோகத்தைக் களைவதற்கு மிக அவசியமானது. ஆனால் அது நிகழுமா? துஷ்பிரயோகம், பாலுணர்வு சலுகை கேட்பது, தொழில் வாய்ப்பைப் பெறுவதற்கோ அல்லது தொழிலில் முன்னேறுவதற்கோ பெண்கள் சமரசம்

கூலி படத்தில் தரமான சம்பவம் இருக்கோ?.. கெஸ்ட் ரோலில் அந்த நடிகர் நடிக்கிறாரா?.. இன்று தெரியுமா?

சென்னை: ரஜினிகாந்த் இப்போது த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். வேட்டையன் படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவிருக்கும் சூழலில் அடுத்ததாக அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாகும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில் படம் பற்றிய

அடுத்தடுத்து குவியும் பாலியல் புகார்.. மலையாள சினிமாவில் நடப்பது என்ன? ஊர்வசி பேட்டி!

சென்னை: ஹேமா கமிஷன் வெளியாகி மலையாள சினிமாவையே தர்ம சங்கத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த விவகாரத்தில் மலையாள நடிகர் சங்கத் தலைவர் மோகன்லாலுக்கு நெருக்கடி அதிகரித்ததை அடித்து, அவர் உட்பட 17 நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர். இதுகுறித்து நடிகை ஊர்வசி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ஹேமா கமிஷன் அறிக்கையில் இப்போது கேரளாவில் புயலை கிளப்பி