அக்கடான்னு உடை போட்ட டிடி.. துக்கடான்னு எடை போட வேண்டாம் என கோரிக்கை!
சென்னை : நடிகை டிடி நீலகண்டன் விஜய் டிவியின் முக்கியமான ஆங்கராக இருந்து வருகிறார். பல ஹிட் நடிகர்களை பேட்டி எடுத்து வருகிறார். விஜய் டிவியின் பிசியான ஆங்கராக இருந்த இவர், தற்போது அதிகமாக ஆங்கரிங் செய்வதில்லை. மாறாக முன்னணி நடிகர்களின் படங்கள், அதன் பிரமோஷன்கள் என்றால் உடனடியாக ஆஜராகி அவர்களை சிறப்பாக பேட்டி கண்டு வருகிறார். ஆங்கர் டிடி நீலகண்டன் விஜய் டிவியின் புகழ்பெற்ற ஆங்கர் டிடி நீலகண்டன். திவ்யதர்ஷினி என்ற பெயர் கொண்ட இவரை … Read more