கார்த்திக்கு சூர்யா கொடுத்த மறக்க முடியாத கிஃப்ட்…என்னன்னு தெரிஞ்சா அசந்துடுவீங்க
சென்னை : சூர்யா, கார்த்தி இருவருமே ரசிகர்களால் கொண்டாடப்படும் ஹீரோவாக வலம் வருகிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்துள்ள விருமன் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி உள்ளது. டைரக்டர் முத்தையா இயக்கத்தில், சூர்யா தயாரித்துள்ள விருமன் படம் உலகம் முழுவதும் இதுவரை 55 கோடிக்கும் அதிகமான தொகையை வசூல் செய்துள்ளது. அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்த பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கு பிறகு பி.எஸ்.மித்ரன் இயக்க உள்ள கார்த்தியின் … Read more