ஒளிமயமான எதிர்காலம்.. தங்கப்பதக்கம் கெட்டப்பில் கலக்கிய ரீல் சிவாஜி.. அசந்துபோன உறவினர்கள்
கடலூர்: தமிழ்த் திரையுலகின் மாபெரும் கலைஞனாகப் போற்றிப் பாராட்டப்படுபவர் சிவாஜி கணேசன். சிவாஜி மறைந்து 21 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்னும் அவர் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்துகிடக்கிறார். இதை நிரூபிக்கும் விதமாக கடலூர் மஞ்சகுப்பத்தில் நடைபெற்ற திருமண விழாவில் சுவாரஸ்யம் நடந்துள்ளது. மக்களை கவரும் கலைஞர்கள் அரசியல், சினிமா, விளையாட்டு, வர்த்தகம், விஞ்ஞானம் என எத்தனையோ துறைகள் சார்ந்த பிரபலங்கள் மக்களால் அறியப்படுகின்றனர். ஆனால், அவர்களில் திரைத்துறையைச் சேர்ந்த கலைஞர்கள் மட்டுமே எக்காலத்துக்கும் கொண்டாடப்படுகின்றனர். அவர்களிலும் … Read more