புஷ்பா படத்துல அப்படி பண்ணா.. நீ இப்படி பண்ணு.. சினிமாவை வைத்து சீமான் பேசிய கலகல பேச்சு!
சென்னை: புஷ்பா மற்றும் பருத்தி வீரன் படங்களை ஒப்பிட்டு சீமான் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் பல படங்களில் பணியாற்றி உள்ளார். பாஞ்சாலங்குறிச்சி படத்தில் ஆரம்பித்து தம்பி வரை பல படங்களை இயக்கி உள்ளார் சீமான். சினிமாவில் சிமான் 1996ம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான பாஞ்சாலங்குறிச்சி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சீமான். இனியவளே, வீரநடை, தம்பி மற்றும் வாழ்த்துக்கள் … Read more