GOAT First Review: ’கோட்’பட கிளைமேக்ஸில் வெங்கட் பிரபு செய்த மேஜிக்.. கோட் படத்தின் முதல் விமர்சனம்!
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய், நடனப்புயல் பிரபுதேவா, டாப் ஸ்டார் பிரசாந்த், வெள்ளி விழா நாயகன் மோகன், அஜ்மல், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, யோகி பாபு, பிரேம்ஜி, வைபவ், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ அடுத்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ்நாட்டை தவிர்த்து பல்வேறு மாநிலங்களில்,