முஸ்லீமா.. இந்துவா..மோசமா பேசினாங்க.. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடந்தது என்ன? நமிதா விளக்கம்!

சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற நடிகை நமிதாவிடம் என்ன மதம் என்று கேட்டு காயப்படுத்தியதாக வீடியோவில் புகார் கூறியிருந்தார். இதற்கு கோவில் நிர்வாகம் இது வழக்கமான நடைமுறை தான் என்று விளக்கம் கொடுத்த நிலையில், கோவிலில் என்ன நடந்தது என்பது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமாக கூறியுள்ளார் நடிகை நமிதா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான

குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனையும் கடுமையாக இருக்க வேண்டும்.. நடிகர் பிரித்விராஜ் காட்டம்!

கொச்சி: மலையாள திரையுலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ஹேமா கமிட்டி அறிக்கை. கடந்த 2017ம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்த குழுவினர் கடந்த 2019ல் தங்களது அறிக்கையை தாக்கல் செய்த நிலையில் இந்த அறிக்கையை வெளியிட தடை இருந்ததால் இதன் விவரங்கள் வெளியிடப்படாமல் இருந்தன. இந்நிலையில் தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஹேமா கமிட்டி அறிக்கை

முதல் படத்தில் இருந்தமாதிரியே இருக்காரு.. பிரபாசுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரீதேவி விஜய்குமார் பாராட்டு!

சென்னை: நடிகர் பிரபாஸ் நடிப்பில் அடுத்தடுத்த வெற்றி படங்கள் திரையரங்குகளில் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. சலார், கல்கி 2898 ஏடி படங்களை தொடர்ந்து அடுத்ததாக சுந்தரகாண்டா என்ற படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். காமெடி கலாட்டாவாக உருவாகி வரும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீதேவி விஜயகுமார் மற்றும் விருத்தி வாகினி ஆகியோர் நடித்து

Stree 2: அதிரடி காட்டும் ஷ்ரத்தா கபூரின் ஸ்ட்ரீ 2 பட கலெக்ஷன்ஸ்.. அடேங்கப்பா ரூ.560 கோடியா?

சென்னை: நடிகர் ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2018ம் ஆண்டில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமானது ஸ்ட்ரீ. ஹாரர் காமெடி தளத்தில் வெளியான இந்தப் படத்தின் வரவேற்பையடுத்து தற்போது படத்தின் 2வது பாகம் வெளியாகி உள்ளது. கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக வெளியான

Keerthi suresh: தோசை சைக்கோவாக மாறிய கீர்த்தி சுரேஷ்.. என்னது தோசைக்கு இது சைட் டிஷ்ஷா?

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் மட்டுமில்லாமல் தற்போது இந்தி படத்திலும் என்ட்ரி கொடுத்துள்ளார். தெறி படத்தின் நடிகை சமந்தாவின் கேரக்டரில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் தமிழில் கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையும் பெற்றது. முன்னதாக ரகு தாத்தா படத்திற்காக அடுத்தடுத்த பிரமோஷன்களில்

கார்த்திக்கை அடைய நினைக்கும் ரம்யா.. யார் செத்தா எனக்கு என்ன..கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், ரம்யா கடைசியாக பேசிய செல்போன் சிக்னல் கிடைத்த இடத்திற்கு, கார்த்திக்கின் நண்பன் போலீஸ் சரவணன் செல்கிறான். இந்த இடத்தில் இருந்துதான் சிக்னல் வந்தது, இந்த இடத்தில் தான் நிச்சயம் ரம்யா இருப்பா என்று உள்ளே சென்று பார்க்கின்றனர். ஆனால், ரம்யாவின் அடி ஆட்கள் தீபாவை யாருக்கும் தெரியாத இடத்தில் கை, கால்களை கட்டி

Andrea: நாங்க புடவையிலும் டாப்புதான்.. அழகான சிரிப்புடன் ரசிகர்களை வசீகரித்த ஆண்ட்ரியா!

       சென்னை: நடிகை ஆண்ட்ரியா தொடர்ந்து பல ஆண்டுகளாக சினிமாவில் முன்னணி பாடகியாக, நடிகையாக, டப்பிங் ஆர்டிஸ்ட்டாக பல்வேறு தளங்களில் பயணித்து ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக உள்ளார். சர்வதேச அளவில் நடக்கும் பல இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஏராளமான ரசிகர்களை தன்னுடைய அழகான மற்றும் யூனிக்கான பாடல்களால் கவர்ந்து வருகிறார் ஆண்ட்ரியா. அடுத்ததாக

Pandian stores 2 serial: எக்குத்தப்பான புகைப்படங்களை அனுப்பிய தங்கமயில்.. வைத்து செய்த மீனா & ராஜி!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்து வருகின்றன. சென்னைக்கு ஹனிமூன் சென்ற சரவணன் மற்றும் தங்கமயில் இருவரும் பர்சனலாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பேமிலி குரூப்பில் தவறுதலாக அனுப்புகிறார் தங்கமயில். இந்தப் புகைப்படங்களை பாண்டியன் உள்ளிட்ட அனைவரும் பார்க்கின்றனர். இதையடுத்து தங்கமயிலுக்கு கால் செய்து

நீங்க இந்துவா? என்ன சாதி.. கடுமையாக நடந்து கொண்ட கோவில் நிர்வாகம்.. நமீதா வேதனை!

சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் நீங்கள் இந்துவா, என்ன வகுப்பு, சான்றிதழ் எங்கே என கேட்டு என்னை மனதளவில் காயப்படுத்தி விட்டதாக நடிகை நமிதா தெரிவித்துள்ளார். அமைச்சர் சேகர் பாபு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை நமிதா கோரிக்கை வைத்துள்ளார். விஜய்காந்த் நடித்த எங்கள் அண்ணா படம் மூலம் தமிழில்

சின்னி ஜெயந்த் மகனுக்கு திருமணம்.. திரண்டு வந்து வாழ்த்திய பிரபலங்கள்!

சென்னை: நடிகர் மற்றும் மிமிக்ரியில் டாக்டர் பட்டம் பெற்ற சின்னி ஜெயந்த்தின் மகனான ஸ்ருதன் ஜெய் நாராயணனுக்கு நேற்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினார். மேலும் பல திரைப்பிரபலங்களும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். 1984 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த கை