பாக்ஸ் ஆஃபிஸில் செமயாக வாழும் வாழை.. மாரி செல்வராஜ் கலக்குறாரே.. எவ்வளவு வசூல் தெரியுமா?

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 23ஆம் தேதி வெளியான படம் வாழை. நிகிலா விமல், கலையரசன் உள்ளிட்டோரும், மாரி செல்வராஜின் ஊரை சேர்ந்த சிறுவர்களும் நடித்த வாழை பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டு வரும் படத்தை பலரும் கொண்டாடிவருகிறார்கள். இந்தச் சூழலில் வாழை படத்தின் மூன்றாவது நாள்

கெட்ட பழக்கத்துக்கு அடிமையான நவரச நாயகன் கார்த்திக்.. அடியாட்களுடன் சென்ற தயாரிப்பாளர்.. பெரிய களேபரம்

சென்னை: நவரச நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் கார்த்திக். 80களின் சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவில் வலம் வந்த அவர் தனது நடிப்பால் ரசிகர், ரசிகைகளை கட்டிப்போட்டவர். தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்தவர். அவரது மகன் கௌதம் கார்த்திக்கும் நடிகராக வலம் வந்தாலும் தனது தந்தை போல் ஜொலிக்க முடியாமல் திணறி வருகிறார். இந்தச் சூழலில்

6 ஆண்டு காதல் ஜெயித்தது.. பேட்ட படத்தின் பந்தம்..ரஜினிக்கு கல்யாண பத்திரிக்கை வைத்த மேகா ஆகாஷ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். இரண்டு தினத்திற்கு முன் தனது இன்ஸ்டாகிராமில் நீண்ட நாள் காதலருடன் நிச்சயம் நடந்ததாக தனது போட்டோக்களை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தார். அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளதால், பத்திரிக்கை கொடுக்கும் வேலை மும்முரமாக நடந்து வரும் நிலையில்,

ஹரா இயக்குநரின் அடுத்த படைப்பு … படத்தின் தலைப்பு என்ன தெரியுமா?

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் மோகனின் நடிப்பில்  உருவான திரைப்படம் ஹரா.  இத்திரைப்படம் ஜூன் 7ந் தேதி தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றநிலையில், ஹரா படத்தின் இயக்குநர் விஜய் ஶ்ரீ ஜி தனது அடுத்த படத்திற்கு மகேஷ்வரா என தலைப்பு வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் வெள்ளி விழா

அண்ணன் தம்பி மாதிரி பழகுறோம்.. நமக்குள் என்ன பிரச்னை.. ஃபோனில் பேசிக்கொண்ட தனுஷ் – சிவகார்த்திகேயன்

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனை சினிமாவுக்குள் கொண்டு வந்தவர் தனுஷ். 3 படத்தில் சப்போர்ட்டிங் ஆர்ட்டிஸ்ட் ரோல் கொடுத்தார். அதில் மிகச்சிறப்பாகவே நடித்திருந்தார் சிவா. அதனையடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான மெரினா படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் எஸ்கே. தொடர்ந்து தனது திறமையை வளர்த்துக்கொண்டு படிப்படியாக முன்னேறி இப்போது டாப் 10 இடங்களுக்குள் ஜொலித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் சமீபகாலமாக அவரை சுற்றி

விஜய் மனைவிதான் நடிகைகளை தேர்வு செய்தார்.. இப்போ இல்லை.. சண்டை ஸ்டார்ட்.. கொளுத்திப்போட்ட பயில்வான்

சென்னை: பயில்வான் ரங்கநாதன் ஒரு யூட்யூப் சேனலில் வீடியோ வெளியிட்டால் அதில் பல அவதூறுகள் இருக்கும் என்பதுதான் பலரின் கருத்து. அதற்கேற்றபடிதான் அவரது பேச்சும் இருக்கிறது. அதற்கு பல கண்டனங்கள் வலுத்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தன் பணி வதந்தி பரப்புவதே என்ற நோக்கத்தில்தான் அவர் பேசிவருகிறார். இந்தச் சூழலில் நடிகர் விஜய் குறித்தும் அவரது மனைவி குறித்தும்

Vaazhai OTT: மாரி செல்வராஜின் வாழை.. எந்த ஓடிடியில்..எப்போது பார்க்கலாம்!

Vaazhai OTT: கடந்த வெள்ளிக்கிழமை வெளியான வாழை திரைப்படத்தை பார்ப்பவர்கள் அனைவரும்,கண் கலங்கியும், தழு தழுத்த குரலில் படத்தை பாராட்டி பேசி வருகின்றனர். இதனால், படத்தின் மீதான எதிர்ப்பு மக்களிடம் அதிகரித்து நல்ல வசூலை பெற்று வரும் நிலையில், இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கிய இப்படத்தில், கலையரசன், திவ்யா

விஜயகாந்த் மகனின் புதிய படம்.. சிவகார்த்திகேயனுக்கு மெகா ஹிட் கொடுத்த இயக்குநர் இவருக்கும் தருவாரா?

சென்னை:கோலிவுட்டில் தவிர்க்கவே முடியாத ஹீரோக்களில் ஒருவர் விஜயகாந்த். அவர் உடல்நலக் குறைவால் கடந்த வருடம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவருக்கு விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என்ற இரண்டு மகன்கள். அவர்களில் சண்முக பாண்டியன் சினிமாக்களில் நடித்துவருகிறார். இந்தச் சூழலில் அவர் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை

Riyaz Khan: ரியாஷ் கான் மீது நடிகை பாலியல் புகார்.. குடும்பத்தில் வெடித்த பிரச்சனை!

திருவனந்தபுரம்: ஹேமா கமிஷன் அறிக்கை மலையாள திரைத்துறையில் பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் பிரபலங்கள் மீது பாலியல் புகார்கள் தொடர்ந்து வருவதால், மலையாள சினிமா பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. அந்த வகையில் மலையாள நடிகை ஒருவர் ரியாஷ் கான் தன்னை தகாத உறவுக்கு அழைத்ததாக புகார் கூறியுள்ளார். மலையாள சினிமாவில் பெண்

வேட்டையன் பராக்.. பின்வாங்குகிறதா கங்குவா?.. சூர்யா ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்

சென்னை: சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றதையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்திருக்கிறார் சூர்யா. பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருக்கிறது. படமானது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகவிருப்பதாக கூறப்படும் சூழலில் இப்போது படத்தின் ரிலீஸ் பற்றி புதிய தகவல் ஒன்று