வாழை இனி முன்னைப்போல் தித்திக்குமா? மாரிசெல்வராஜை பாராட்டிய இயக்குநர் ஷங்கர்!

சென்னை: பரியேறும் பெருமாள், கர்ணன் மற்றும் மாமன்னன் படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜின் நான்காவது படமான வாழை வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் பாராட்டை வெகுவாக பாராட்டி உள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை. படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் போன்ற பல

பிரேமலதா சொன்ன ஒரே வார்த்தை.. அந்தப் பழக்கத்தை நிறுத்திய விஜயகாந்த்.. என்ன தெரியுமா?

சென்னை: விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த வருடம்டிசம்பர் மாதம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் தள்ளியது. அவர் இருந்தவரை எத்தனையோ பேர் அவரால் பயன் அடைந்திருக்கின்றனர். சாமானியர்கள் முதல் பிரபலங்கள்வரை அந்த லிஸ்ட் நீண்டுகொண்டே செல்லும். இந்தச் சூழலில் இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இதனையொட்டி அவர் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்று ரசிகர்களிடையே கவனத்தை

விஜய் கட்சியை வீழ்த்த சூப்பர் ஸ்டார் சதித்திட்டம்? இஷ்டத்துக்கு அடுச்சுவிடும் ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: தமிழ் சினிமா வட்டாரத்தில் கவனிக்கப்படும் சினிமா விமர்சகர்களில் ப்ளூ சட்டை மாறனும் ஒருவர். சில நேரங்களில் சினிமாவுக்கு விமர்சனம் செய்வது மட்டும் இல்லாமல் சினிமா நட்சத்திரங்களில் தனிப்பட்ட வாழ்வில் மூக்கை நுழைத்து, சம்பந்தப்பட்டவர்களிடமோ அல்லது அவர்களது ரசிகர்களிடமோ வாங்கிக் கட்டிக் கொள்வார். அந்த வகையில் இன்றைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து, பல்வேறு கருத்துக்களை தனது

இன்னும் 2 நாட்களில் GOAT ஸ்பெஷல் சாங்.. விஜய் – திரிஷா ஆடிய பாடலா இருக்குமோ?.. செம அப்டேட்

சென்னை: வெங்கட் பிரபு கடையாக இயக்கிய கஸ்டடி திரைப்படம் சரியாக போகவில்லை. இதனையடுத்து விஜய்யை வைத்து GOAT படத்தை இயக்கி முடித்திருக்கிறார் அவர். இந்தப் படமானது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கண்டிப்பாக இந்தப் படத்தை தரமான ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்று வெங்கட் கடுமையாக உழைத்திருப்பதாக

தனுஷ் – சிவகார்த்திகேயன் சந்திப்பு..சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபலங்கள்.. சூப்பர் விஷயம்!

 சென்னை: எம்ஜிஆர் – சிவாஜி காலத்தில் இருந்தே ரசிகர்களுக்கு இடையே சண்டைகள் நடைபெற்று வந்த நிலையில், ரஜினி – கமல் காலத்திலும் அது தொடர்ந்து, அப்படியே அஜித் – விஜய்க்கு சென்று சிம்பு – தனுஷ் என நீண்டு கடைசியில் தனுஷ் – சிவகார்த்திகேயன் என ஓடிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற கொட்டுக்காளி படத்தின் ப்ரீ

இயக்குநர் சுசீந்திரன் இயக்கும், \"2K லவ்ஸ்டோரி\" படப்பிடிப்பு நிறைவு !!

City light pictures தயாரிப்பில், முன்னணி இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகும் திரைப்படமான,   “2K லவ்ஸ்டோரி ‘  படத்தின் முழுப்படப்பிடிப்பும், நிறைவடைந்தது. படக்குழுவினர் 38 நாட்களில் படப்பிடிப்பை முடித்து அசத்தியுள்ளனர். தமிழ் திரையுலகில் தனித்துவமான படைப்புகள் மூலம், ரசிகர்களின் மனதை வென்ற,

நடிகர்கள் மீது குவியும் பாலியல் புகார்.. நெருக்கடியில் மலையாள சினிமா.. நடிகை ஊர்வசி வேதனை!

கொச்சி: ஹேமா கமிட்டி அறிக்கை மீது உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும், நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள், அவர்களை தவறாக வழிநடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை ஊர்வசி தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவைச் சேர்ந்த நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஹேமா

Tovino Thomas: எல்லா சினிமா ஃபீல்டுலயும் இந்த பிரச்சினை இருக்கு.. டொவினோ தாமஸ் ஓபன்!

       சென்னை: கடந்த 2017ம் ஆண்டில் கேரளாவில் நடிகை ஒருவர் காரில் வைத்து கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் விசாரணை மேற்கொண்ட நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவினர் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த விஷயத்தில் மலையாள திரைத்துறையில் நடிகைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த

Vaazhai: வாழை படம் பார்த்த திருமாவளவன்.. மாரி செல்வராஜ் வீட்டிற்கே சென்று பாராட்டு!

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 23ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் வாழை. இந்தப் படம் தனது மனதில் சிறு வயதில் இருந்தே இருக்கும் மிகப்பெரிய கண்ணீர் என வாழை படத்தின் புரோமோஷன்களில் மாரி செல்வராஜ் கூறியிருந்தார். வாழை படம் பார்த்த இயக்குநர்கள் தொடங்கி பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் படம் பார்த்த விசிக

கோட் படத்தின் ரன்னிங் டைம்.. பல கெட்ட வார்த்தைகள்.. ஸ்ட்ரிக்ட்டாக கட் செய்த சென்சார் போர்ட்!

சென்னை:  தளபதி விஜய் நடிப்பில் அட்டகாசமாக  உருவாகி உள்ள  கோட் திரைப்படம், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில், இப்படத்தின் சென்சார் போர்டு சான்றிதழ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஜி.எஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம், ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இதில்,