அந்த நடிகையின் சாபம் தான்.. இனிமே அஸ்திவாரமே ஆட்டம் காணப் போகுது.. நடிகர் நிலைமை இப்படி ஆகிடுச்சே!
சென்னை: பக்கத்து ஸ்டேட்டில் இருந்து மகன் திருமணம் செய்து வந்த நடிகைக்கு குடும்பத்தினர் கொடுத்த குடைச்சல் மற்றும் காதலித்த நடிகரே ஏமாற்றி மோசம் பண்ண நிலையில், நடிகை ரொம்பவே அப்செட் ஆகிவிட்டார். உங்க சகவாசமே வேண்டாம் என நடிகை அந்த நடிகரை பிரிந்த நிலையில், காத்திருந்த நடிகர் கச்சிதமாக தனது ரகசிய காதலியை திருமணம் செய்ய தயார்