Kottukkaali Box Office: சூரியை நம்பி பணம் போட்ட எஸ்.கேக்கு கிடைத்தது என்ன? கொட்டுக்காளி வசூல் விபரம்
சென்னை: கூழாங்கல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் வினோத் ராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், கொட்டுக்காளி. இந்தப் படத்தில் சூரி மற்றும் அன்னா பென் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தினை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். படத்தில் ஒரு பாடல் கூட இல்லை மேலும் பின்னணி இசை இல்லை. காரணம் படத்தில் இசை அமைப்பாளர்