மண்ணைக் கவ்விய மஞ்சு வாரியரின் படம்.. ஃபூட்டேஜ் படத்தின் ட்விட்டர் விமர்சனம்

சென்னை: க்ரைம் திரில்லர் பாணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் தான் ‘ஃபுடேஜ்’. இப்படத்தில் மஞ்சு வாரியர் முக்கியமான ரோலில் நடித்திருக்கும் நிலையில் இத்திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம். மஞ்சு வாரியருடன் நாயர் விசாக் மற்றும் காயத்ரி அசோக் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ஃபுடேஜ். இப்படத்தை, மூவி பக்கெட், பேல் ப்ளூ டாட் பிலிம்ஸ் மற்றும் காஸ்ட்

இவங்க கொண்டாடுன அளவு படம் இல்ல.. இது படமா?.. சூரியின் கொடுக்காளி பற்றி பிரபலம் இப்படி சொல்லிட்டாரு

சென்னை: நடிகர் சூரி தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நடிகராக வலம்வந்து கொண்டிருப்பவர். காமெடி ஆக்டர் என்ற அடையாளத்திலிருந்து விலகி ஹீரோ, நல்ல நடிகர் என்ற அடையாளத்துக்குள் வந்திருக்கிறார். அவரது நடிப்பில் இன்று கொட்டுக்காளி திரைப்படம் வெளியானது. கூழாங்கல் படத்தை இயக்கி கவனம் ஈர்த்த பி.எஸ்.வினோத்ராஜ் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். நல்ல வரவேற்பை படமானது

அசௌகரியமாக இருக்கும். ஸ்ட்ரிக்ட்டாக அபிஷேக் பச்சனுக்கு நோ ஐஸ்வர்யா ராய்.. ஷாருக்தான் காரணம்

மும்பை: இந்தியாவிலிருந்து உலக அழகி பட்டம் வென்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் எத்தனை பேர் அந்தப் பட்டத்தை பெற்றவர்களாக இருந்தாலும் ஐஸ்வர்யா ராய் எப்போதும் ஸ்பெஷல்தான். உலக அழகி என்றாலே ஐஸ்வர்யா ராய்தான் இந்தியர்கள் மனதில் சட்டென்று தோன்றுவார். அந்த அளவுக்கு அவர் மக்கள் மனதில் நிரம்பி இருக்கிறார். இந்தச் சூழலில் அவர் தனது கணவர் அபிஷேக் பச்சனை

சத்தமே இல்லாமல் நிச்சயத்தை முடித்த மேகா ஆகாஷ்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

சென்னை: சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வரும் இவர், சத்தமே இல்லாமல் தனது நீண்ட நாள் காதலர் சாய் விஷ்ணுவை திருமணம் செய்ய உள்ளார். இவர்களின் திருமண நிச்சயதார்த்தப் போட்டோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. கார்த்திக்

Sarpatta Parambarai 2: உருவாகும் சார்பட்ட பரம்பரை 2? சூசகமாக அறிவித்த சந்தோஷ் நாராயணன்!

சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் மற்றும் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் என இருவரும் அட்டக்கத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் தங்களது திரை வாழ்க்கையைத் தொடங்கினர். இவர்களது நட்பு, இவர்களது வெற்றிக்கு மிகவும் முக்கிய காரணமாக அமைந்தது. பா. ரஞ்சித் இயக்கிய படங்களுக்கு இசை அமைப்பாளர் யார் என்ற கேள்வியே தேவையில்லை. பா. ரஞ்சித்

சூரியின் கொட்டக்காளி.. எதிர்பார்க்காத கிளைமாக்ஸ்.. ட்விட்டர் விமர்சனம்!

சென்னை: கூழாங்கல் படத்தின் மூலம் பல விருதுகளை பெற்று ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்த பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கி உள்ள திரைப்படம் கொட்டுக்காளி.சூரி நாயகனாக நடித்துள்ள இத்திரைப்படம் தியேட்டரில் இன்று வெளியாகி உள்ள நிலையில் படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம். நகைச்சுவை நடிகராக கலக்கி வந்த நடிகர் சூரி, வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில்

திருமணம் நடக்குமா? தீபாவை கடத்திய ரம்யா.. நடக்கப்போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் !

சென்னை: நேற்றைய எபிசோடில், திருமண மண்டபத்தில், கார்த்திக் இன்னும் காதலை சொல்லவில்லையே என்ற வருத்தத்தில் தீபா இருக்கிறாள். அப்போது, அவளுக்கு கார்த்திக் போன் செய்து வெளியே வர சொல்கிறான். கார்த்திக் காதலை சொல்லத்தான் கூப்பிடுகிறான் என தீபா ஆசையாக ஓடிவந்து நிற்க, ஒன்னும் இல்ல சும்மாத்தான் கூப்பிட்டேன் என்று சொல்ல, தீபா வருத்தப்பட்டு ரூமுக்கு போகிறாள். அப்போது,

அம்மா வேண்டாம்.. அக்காவை கூட்டிட்டு வா.. நடிகையை டார்ச்சர் பண்ண ஹீரோ.. எல்லாம் அதுக்குத்தானா?

சென்னை: சினிமா வாய்ப்புக்காக இளம் நடிகை கடுமையாக போராடி கிடைக்கும் படங்களில் எல்லாம் நடித்துக் கொண்டிருக்கிறார். ஷூட்டிங் செல்லும் போது தனது அம்மாவை கூடவே அழைத்துச் சென்று வருகிறார் அந்த நடிகை. மகளின் பாதுகாப்புக்காக உடைகள் முதல் ரூம் அறை வரை அனைத்தையும் செக் செய்து பாதுகாத்து வருகிறாராம் அந்த நடிகையின் அம்மா. ஆனால், தனது படத்தில்

Divya Bharathi: அரபிக் குத்துக்கு இறங்கி குத்திய கிளாமர் குயின் திவ்ய பாரதி.. வீடியோவை பார்க்கனுமே!

சென்னை: பேச்சுலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகை திவ்ய பாரதி. இந்தப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. குறிப்பாக திவ்ய பாரதி ஏற்று நடித்த கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. படத்தில் சில கிளாமர் காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி பலரது ரசிகர்கள் மத்தியில் ரணத்தை உருவாக்கியது

24 வருஷம்.. இணையத்தில் டிரெண்டாகும் அஜித், ஷாலினியின் திருமண பத்திரிக்கை!

சென்னை: தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடித்த ஜோடியாக வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகர் அஜித் மற்றும் ஷாலினியின் திருமண பத்திரிக்கை தற்போது இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், அஜித்தின் ரசிகர்கள் அதை ஷேர் செய்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படத்தில் நடித்து வந்த ஷாலினி, விஜய்யுடன் காதலுக்கு மரியாதை படத்தில் ஹீரோயினாக