சூப்பர் ஸ்டார் படத்தை திட்டமிட்டே தோல்வி படமா மாத்துனாங்க – பிரபல இயக்குநர் ஓபன்!

சென்னை: தமிழ் சினிமாவில் அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான். இதனாலேயே அவரை தலைவர் என ரசிகர்கள் பாசத்தோடு அழைக்கின்றனர். திரைத்துறையில் இருக்கும் பலரும் தலைவர் என்றே பல இடங்களில் குறிப்பிடுகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் ரிலீஸ் ஆகின்றது என்றால், அவருக்கு இருக்கும் கோடான கோடி ரசிகர்கள் தியேட்டரையே திருவிழாவாக

Blue Sattai Maran: வாழை படத்துல இதுதான் ரொம்ப உறுத்துது.. ப்ளூ சட்டை மாறன் கொடுத்த விமர்சனம்!

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை திரைப்படம் ஆகஸ்ட் 22ம் தேதி திரைக்கு வருகிறது. சமீபத்தில், அதன் பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்ட நிலையில், பல விமர்சகர்களும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். வாழை படத்தை பார்த்து விட்டு ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ள விமர்சனம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. வழக்கமாக படங்களுக்கு நெகட்டிவ் விமர்சனங்களை

இரண்டு பேருக்கும் செட்டாகல.. டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்.. சந்தேகத்தால் வந்த பிரச்சனை? ஷீத்தல் விளக்கம்!

சென்னை: 23 வயதான ஷீத்தலை காதலித்து லிவ்விங் டுகெதர் வாழ்க்கை நடத்தி வந்த நடிகர் பப்லு பிருத்விராஜ் சமீபத்தில் அவரை பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டார். இருவரும் தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், முதன்முதலாக பிரிந்தது குறித்து மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார் ஷீத்தல். நான் வாழவைப்பேன் என்ற படம் மூலம் சினிமாவில் குழந்தை

\"1000 பேபிஸ்\" சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “1000 பேபிஸ்” சீரிஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஐந்தாவது மலையாள ஒரிஜினல் சீரிஸாகும். 1000 பேபிஸ் சீரிஸ் அடையாளத்தின் மீதான சிக்கல்கள் மற்றும் விதியின் விளையாட்டை, பல எதிர்பாரா திருப்பங்களுடன் சொல்கிறது. தற்போது இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. “1000 பேபிஸ்” சீரிஸில் நீனா குப்தா மற்றும் ரகுமான் முதன்மைப்

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை.. போராடிய நடிகைக்கு பாலியல் மிரட்டல்!

சென்னை: கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குறித்தும், மிமி, தனது சமூக வலைதளத்தில் கண்டனத்தை பதிவிட்டு வந்தார். இதைத்தொடர்ந்து, மிமி சக்கரவர்த்தியின் பதிவுக்கு, பாலியல் ரீதியாகவும், மிரட்டல் விடுக்கும் வகையில், சிலர் கருத்துக்களை பகிர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தின் தலைநகரமான கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவ படிப்பு பயின்று வந்த

சுடர் மீது காரை மோதிய இந்து..எழிலுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், அதாவது, சுடர் கிளம்பும் போது அஞ்சலி ஓடி வந்து அவளை கட்டிப்பிடித்து கொள்கிறாள். பிறகு எல்லாரும் கிப்ட் கொடுத்தாங்க நீ என்ன கிப்ட் கொடுக்க போற என்று கேட்க அஞ்சலி

ரிலீசாகும் முன்பே குவியும் பாராட்டு.. வாழை அழகான படைப்பு.. புகழ்ந்த தனுஷ்!

சென்னை: வாழை திரைப்படத்தின் ஸ்பெஷல் திரைப்படம் திரையிடப்பட்டு வரும் நிலையில், தமிழ் திரையுலகின் பல்வேறு முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தை பார்துவிட்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில், உங்களை கலங்கடிக்கச் செய்யும் உலகத்திற்குள் நுழையத் தயாராகுங்கள் என வாழை படத்தை பாராட்டி உள்ளார். மாமன்னன் படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ்

இப்படி ஒரு படத்தை எடுப்பதே கஷ்டம்.. மஞ்சுவாரியர் நடித்த ‘ஃபுட்டேஜ்’ படத்தை பாராட்டிய அனுராக்!

சென்னை: மோலிவுட்டின் முதல் உண்மையான ஃபவுண்ட் ஃபுட்டேஜ் வகையில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்டபம் தான் ‘ஃபுடேஜ்’. இப்படத்தில் இருந்து படுகவர்ச்சியான போஸ்டர் வெளியாகி இது இணையத்தில் பேசுபொருளானது. இத்திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், இப்படத்தை பார்த்த அனுராக் காஷ்யப் படத்தை வெகுவாக பாராட்டி உள்ளார். இதில், மஞ்சு வாரியருடன் நாயர் விசாக் மற்றும் காயத்ரி அசோக்

அண்ணனுக்கு ஏற்கனவே மிருக தோசம் இருக்கு.. இதுல இரண்டு யானை வேற.. குவியும் தவெக மீம்கள்!

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழா இன்று காலை குறைவான நேரத்திலேயே நடத்தி முடிக்கப்பட்டாலும் அதன் தாக்கம் சோஷியல் மீடியாவில் இன்னும் ஒரு மாதம் நீடிக்கும் என்றே தெரிகிறது. காலை முதலே விஜய்யின் ஹேட்டர்கள் ஒன்று திரண்டு கொடியை டீகோட் செய்கிறோம் என்கிற பெயரில் ஏகப்பட்ட மீம்களை குவித்து வருகின்றனர். கொடியின் வரலாறு என

மெசேஜை பார்த்து சந்தேகம்..தினமும் சண்டை..விவாகரத்துக்கு காரணம் இதுதான்..சீரியல் நடிகை சந்தியா வேதனை!

சென்னை: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வம்சம் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை சந்தியா. ரம்யா கிருஷ்ணன், விஜயகுமார் லீடு ரோலில் நடிக்க சந்தியா இரண்டாவது ஹீரோயினாக பூமிகா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவர், திருமண வாழ்க்கையில் சந்தித்த கஷ்டம் குறித்து பேசி உள்ளார். சீரியல் நடிகை சந்தியா: பெங்களூரை