ஓடிடியில் வெளியாக உள்ள படங்களில் லிஸ்ட்.. எந்த படத்தை எந்த தளத்தில் பார்க்கலாம்?

சென்னை: கடந்த வாரம் சுதந்திர தினத்தை முன்னிட்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான விக்ரம் நடித்த தங்கலான், அருள்நிதி நடித்த டிமான்டி காலனி 2, கீர்த்தி சுரேஷ் நடித்த ரகுதாதா திரைப்படங்கள் வெளியானது. இதில் டிமான்டிகாலனி 2 திரைப்படம் நல்ல வசூலை அள்ளி வருகிறது. அதுமட்டுமில்லாமல் நாளை வாழை, கொட்டுக்காளி ஆகிய படங்கள் தியேட்டரில் வெளியாக இருக்கும் நிலையில்

அட்ஜெஸ்மெண்ட் ரெண்டு பேரின் தனிப்பட்ட விஷயம் – நடிகர் சங்க துணை தலைவர் கருணாஸ்

சென்னை: ஒட்டுமொத்த திரையுலகமுமே கடந்த சில தினங்களாக மிகவும் பரபரப்பாக பேசிக்கொண்டு இருக்கும் விஷயம் மலையாள சினிமாவில் நடிகைகள் எதிர்கொள்ளும் அட்ஜெஸ்மெண்ட் பிரச்னை குறித்துதான். இது தொடர்பாக வெளியாகியுள்ள ஹேமா கமிஷன் அறிக்கை இதனை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான கேள்விக்கு தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் கருணாஸ் அளித்த பதில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அட்ஜெஸ்மெண்ட் செய்யறதுக்கு பதிலா.. இவுரு படத்துல கௌரவமா நடுச்சுப்பேன் – நடிகை நெத்தியடி!

சென்னை: உலகம் முழுவதும் உள்ள அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பும் சுதந்திரமும் கேள்விக்குள்ளாகியுள்ளது. இதில் சினிமா என்றால் பெண்கள் பல நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். தமிழ் சினிமா மட்டும் இல்லை ஒட்டுமொத்த உலக சினிமா வட்டாரங்களிலேயே, பெண் நடிகைகள் எதிர்கொள்ளும் மிகவும் முக்கியமான பிரச்னை அட்ஜெஸ்மெண்ட் என்பதுதான். சில தினங்களுக்கு முன்னர் மலையாள சினிமா உலகில் உள்ள அட்ஜெஸ்மெண்ட்

Vijay: விஜய் மனைவி, குழந்தைகள் எங்கேப்பா காணோம்?.. தவெக கொடி அறிமுக விழா.. நெட்டிசன்கள் கேள்வி!

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழா இன்று நடைபெற்றது. சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் உருவான அந்த கொடியில் இரு புறமும் யானைகள் இடம்பெற்றுள்ளன. நடுவே உதய சூரியன் போல வாகை மலர் இடம்பெற்றுள்ளது. கட்சி கொடியை நடிகரும் தவெக தலைவருமான விஜய் ஏற்றி அறிமுகப்படுத்தினார். விஜய் கட்சிக் கொடியுடன் அதற்கான கொடி பாடலையும்

சிவகார்த்திகேயனை தான் விளாசினாரா பா. ரஞ்சித்?.. மாரி செல்வராஜ் பட விழா பேச்சு.. புதிய சர்ச்சை!

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வாழை’ திரைப்படம் இந்த வாரம் ஆகஸ்ட் 22ம் தேதி வெளியாகிறது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடித்துள்ள கொட்டுக்காளி படத்துடன் போட்டியாக வாழை வெளியாகிறது. வாழை படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் பா. ரஞ்சித் கர்ணன் மற்றும் மாமன்னன் படங்கள் மட்டும் ஏன் பிடிக்கவில்லை என சொல்றீங்க, அதில்

Nelson Dilipkumar Wife: பொய் சொல்லாதீங்க.. நான் யாருக்கும் பணம் அனுப்பல.. நெல்சனின் மனைவி விளக்கம்!

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர் கே. ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஜூலை 5ஆம் தேதி அவர் புதிதாக கட்டி வந்த வீட்டின் அருகிலேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆம்ஸ்டாரங் கொலை வழக்கு தொடர்பாக முதற்கட்டமாக 8 பேர் சரணடைந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில்

மியூசிக் போடாதது சரியான முடிவு.. கொட்டுக்காளி படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய கமல்!

சென்னை: நாளை அதாவது ஆகஸ்ட் 23ஆம் தேதி ரிலீஸ் ஆகும் படங்களில் மிகவும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படங்களில் ஒன்றாக இருப்பது கொட்டுக்காளி. இந்தப் படத்தில் சூரி மற்றும் அன்னா பென் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தினை கூழாங்கல் படத்தினை இயக்கிய வினோத் ராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தினை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். படத்தில் ஒரு பாடல்

Pandian stores 2 serial: ஹனிமூன் போன இடத்திலும் அடங்காத தங்கமயில்.. சர்ப்ரைஸ் கொடுத்த சரவணன்!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை வெகுவாக கவரும்வகையில் அமைந்திருந்தது. இந்த சீரியலில் தன்னுடைய மாமனார் வாங்கிக் கொடுத்த சரவணனின் ஷர்ட்டில் ரெஸ்டாரெண்ட் ஊழியர் சட்னியை கொட்டிய நிலையில், இதற்காக தங்கமயில் பொங்கிவிடுகிறார். தொடர்ந்து ஹனிமூன் சென்றதையும் மறந்துவிட்டு சட்னி கறை பட்ட சட்டையை துவைக்கத் துவங்குகிறார் தங்கமயில்.

Suriya 45: தங்கலான் வெற்றி! பா.ரஞ்சித் உடன் இணையும் சூர்யா.. டைட்டிலே வேற லெவலில் இருக்கே!

சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய டாப் இயக்குநர்களில் ஒருவராக உள்ளார். இவரது படங்கள் என்றால், விமர்சன ரீதியாக மட்டும் இல்லாமல், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகின்றார். இறுதியாக இவரது இயக்கத்தில் வெளியாகியுள்ள படமான தங்கலான் படம், ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றுள்ளது.

Nithya menon: ஏலேலோ ஐலசா.. மீனவர்களுடன் சேர்ந்து வலையை இழுத்த நித்யா மேனன்!

சென்னை: நடிகை நித்யா மேனன் விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் தமிழில் இணைந்து நடித்தவர். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்திற்காக நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த