மிரட்டலான கூட்டணிக்கு தயாராகும் பாலிவுட் சினிமா.. அமீர் கானை இயக்கும் லோகேஷ் கனகராஜ்?

சென்னை: இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்குனர் பயணம் மாநகரம் படம் மூலம் துவங்கியது. மிகச் சிறப்பான கதைக்களத்துடன் மாநகரம் படத்தை கொடுத்து அனைத்து தரப்பினரின் புருவத்தையும் உயர்த்த செய்திருந்தார் லோகேஷ் கனகராஜ். விஜய், கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கும் வாய்ப்பும் இந்தப் படத்தின்மூலம் லோகேஷுக்கு கிடைத்தது. கடந்த ஆண்டில் விஜய்யின் லியோ படத்தை

Actor SJ Surya: கிட்னியை பறிகொடுத்துடாதீங்க.. வடிவேலு காமெடியை வைத்து நானியை கலாய்த்த எஸ்ஜே சூர்யா!

சென்னை: நடிகர் நானியின் சூர்யாஸ் சாட்டர்டே படம் இன்னும் சில தினங்களில் ஆகஸ்ட் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக இந்த படம் ரிலீசாகவுள்ள நிலையில் தமிழ் உள்ளிட்ட அடுத்தடுத்த மொழிகளில் படத்தின் பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். நடிகர் நானி, எஸ்ஜே சூர்யா மற்றும் பிரியங்கா

Actor Nani: கமலோட விருமாண்டி படம் ரொம்ப பிடிக்கும்.. அதை எப்படி பண்ணாருன்னே தெரியலை.. நானி வியப்பு!

       சென்னை: நடிகர் நானி, பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள சூர்யாஸ் சாட்டர்டே படம் வரும் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதையொட்டி படக்குழுவினர் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக படத்தின் ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்களை மிரட்டி வருகிறது. படத்தின் நாயகன் நானியும் தொடர்ந்து பிரமோஷன்களில் ஈடுபட்டு

தம்பி.. ரோஸ் மில்க் சாப்பிடலாமா? சங்கர் கணேஷை அலறவிட்ட வனிதா விஜயகுமார்!

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார், படங்கள், சீரியல்கள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒன்றில் நடித்துக்கொண்டே இருக்கிறார்.அந்த வகையில் நடிகை வனிதா,  முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம்  ‘வைஜெயந்தி ஐ.பி.எஸ்’. இந்த படத்தில், மாபெரும் ஜாம்பவான் சங்கர் கணேஷ் அவர்களும் நடித்துள்ளார். அவர் நடித்துள்ள காட்சி குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. பிக் பாஸ்

மாஸ் நடிகருக்கே நோ சொன்ன ஒல்லி நடிகை… குடிப்பழக்கத்தால் பாழாய்ப்போன வாழ்க்கை!

சென்னை: தெலுங்கு சினிமாவில் அறிமுகமான இந்த நடிகை நடித்த முதல் பட மிகப்பெரிய வெற்றிப்படமாக இவருக்கு அமைந்தது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த படத்தில் கமிட்டாகி பிஸியாக நடித்து வந்த இந்த நடிகைக்கு இருந்த குடிப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கத்தால், சினிமா வாழ்க்கையே பாழாய்போனது. 90 கால கட்டத்தில் சினிமாவில் நடிக்க வந்த நடிகர், ஆரம்ப காலகட்டத்தில் அவருக்கு தமிழ் சினிமாவில்

Thangalaan Box Office: ரூ.100 கோடி தங்கலானுக்கு சப்ப மேட்டரு போலயே.. 3 நாளில் இத்தனை கோடிகள் வசூலா?

சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் தங்கலான். இந்தப் படத்தில் விக்ரம், பார்வதி, மாளாவிகா மோகனன், பசுபதி, ஹரி, அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில்

வசூலில் மாஸ் காட்டும் தங்கலான்.. பா.இரஞ்சித் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் படத்தில் நடித்திருக்கிறார். பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் அந்தப் படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸானது.மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருக்கின்றன. அதேசமயம் வசூலில் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில் தங்கலான் படத்துக்காக பா.இரஞ்சித் வாங்கியிருக்கும் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பா.இரஞ்சித் கடைசியாக நட்சத்திரம் நகர்கிறது

விஜய் சினிமாவை விட்டு விலக நான் தான் காரணமா? வெங்கட்பிரபு விளக்கம்!

சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் செப்டம்பர் 5ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் வெங்கட் பிரபு படம் குறித்து பல விஷயத்தை பேசி உள்ளார். .ஜி.எஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம்,

குடும்ப குத்து விளக்கு… டிக்டாக் இலக்கியாவின் அதிரடி மாற்றம்!

சென்னை: டிக்டாக் செயலி மூலம் பிரபலமான இலக்கியா, இரட்டை அர்த்த வசனங்களுக்கும், பாடலுக்கும் விவகாரமாக செய்கை காட்டி இளசுகள் மத்தியில் பிரபலமானார். எப்போதும் அரைகுறை ஆடையுடன் வலம் வரும் இலக்கியா, குடும்ப குத்துவிளக்காக மாறி இன்ஸ்டாகிராமில் போட்டோவை பகிர்ந்து உள்ளார். சம்பாதித்து பெரிய ஆள் ஆகவேண்டும் என்ற கனவுடன் ஊரைவிட்டு ஓடிவந்த இலக்கியாவிற்கு பஞ்சு மில்லில் தான்

உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட பாடகி பி.சுசீலா.. மருத்துவர்கள் ரிப்போர்ட் சொல்வது என்ன?

சென்னை: தமிழ் சினிமாவில் கோலோசோச்சிய பாடகிகளில் ஒருவர் பி. சுசீலா. சென்னையில் வசித்து வரும் பாடகி பி சுசீலா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனே அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரது உடல் நிலை குறித்து தெரிவித்துள்ளனர். 88 வயதான பி.சுசீலாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் என்ன கூறினார்கள் என்பது