பிறந்தநாளில் தாயாரை இழந்த நடிகர் கிங்காங்.. வாழ்த்து சொன்ன கொஞ்ச நேரத்துல எல்லாம் முடுஞ்சுடுச்சு..

சென்னை: நடிகர் கிங்காங்கின் தாயார் காசி அம்மாள் (வயது 72′) இன்று அதிகாலை 1.30′ மணிக்கு மறைந்தார். நடிகர் கிங்காங் பிறந்தநாளான இன்று அதிகாலை 12.30 மணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் சற்று நேரத்தில் மாரடைப்பால் அவர் மறைந்துள்ளார். இதனால் நடிகர் கிங்காங் தனக்கு எல்லாமுமாக இருந்த தனது தாயார் மறைந்ததை எண்ணி பெரும்

GOAT: சொக்கத்தங்கம்ங்க அஜித்.. கோட் ட்ரைலர் பார்த்தபின் வெங்கட் பிரபுவிடம் என்ன சொன்னாரு தெரியுமா?

சென்னை: தளபதி விஜய்யின் 68வது படமான தி கோட் படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தப் படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ட்ரைலர் நேற்று அதாவது, ஆகஸ்ட் 17ஆம் தேதி மாலை 5 மணிக்கு ரிலீஸ் ஆனது. ட்ரைலரில் டீ – ஏஜிங் செய்யப்பட்ட விஜய், சி.எஸ்.கே மேட்ச், உள்ளிட்ட

Thalapathy 69: ஷூட்டிங்கே ஆரம்பிக்கல.. தளபதி 69க்கு வந்த பிரச்னை.. விஜய் படம்னாலே பிரச்னைதான் போல!

சென்னை: தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்,அதேநேரத்தில் அதிக வசூலை அள்ளும் நடிகர், மாஸ் ஓப்பனிங் உள்ள நடிகர் என்றால் அது விஜய்தான். ஒரு படத்திற்கு விஜய் கிட்டத்தட்ட ரூபாய் 200 கோடி வசூல் செய்கின்றார் என கூறப்பட்டு வரும் நிலையில், சினிமாவில் இருந்து முற்றிலுமாக விலகி முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாக கடந்த பிப்ரவரி மாதம்

GOAT Trailer: அண்ணன் வரார் வழிவிடு.. அதிரடி காட்டிய விஜய்.. மாஸாக வெளியான டிரைலர்!

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடித்துள்ள கோட் திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளியாகி உள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் கோட். விஜய் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். இதில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக இளம் நடிகை மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், பிரசாந்த்,

100 மங்காத்தான்னு அஜித் சும்மாவா சொன்னார்.. கோட் படத்தில் இடம்பெற்ற அந்த சீன்.. அதை நோட் பண்ணீங்களா?

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகி அடுத்து ரிலீஸாகவுள்ள படம் தி கோட். வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தினை அர்ச்சனா கல்பாத்தியின் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இன்று அதாவது ஆகஸ்ட் 17ஆம் தேதி மாலை 5

கோட் டிரெய்லரில் இதை கவனிச்சீங்களா?.. தமிழில் கில்லி.. இந்தி, தெலுங்கில் கடைசி சீனே வேற!

சென்னை: ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள கோட் படத்தின் டிரெய்லர் அறிவித்தபடி இன்று மாலை 5 மணிக்கு விஜய் வெளியிட்டார். கோட் படத்தின் டீ ஏஜிங் பிரச்சனை குற்றச்சாட்டுகளுக்கு ஒருவழியாக டிரெய்லரில்

கையால் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட புடவையின் விலை 1.15 லட்சம்.. கெத்துக்காட்டும் ஜான்வி கபூர்!

சென்னை: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்ற அறிமுகத்தோடு சினிமாவில் அறிமுகமான ஜான்விகபூர் தற்போது தெலுங்கில் தேவரா என்ற படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்திலிருந்து பாடல் வெளியாகி படத்தின் மீதான ஆவலை ஏற்படுத்தி உள்ளது. விரைவில்  தமிழில் அறிமுகமாக இருக்கும் இவர், நிகழ்ச்சி ஒன்றுக்கு அணிந்து வந்த சேலையுடன் அதன் விலையும்

திடீர் உடல்நலக்குறைவு.. பின்னணி பாடகி பி.சுசீலா மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: 9 மொழிகளில் சுமார் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் பி சுசீலா. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும், 25 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடி இருக்கும் பி.சுசீலா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேனைப் போன்ற குரலைக்கொண்ட பி.சுசீலா, முன்னணி பாடகிகளில் ஒருவராக திகழ்கிறார். பல முன்னணி நடிகைகளுக்கும் தனது

GOAT Trailer: காந்தினு பெயர் வைத்த குடிக்கக்கூடாதா? வெங்கட் பிரபு விளக்கம்!

சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர், நடிகர் விஜய். இவர் நடிப்பில் தி கோட் திரைப்படம் உருவாகியிருக்கும் நிலையில், இப்ப்டத்தில் இருந்து டிரைலர் சற்று முன் வெளியாது. இதைத்தொடர்ந்து நடைபெற்று வரும் செய்தியாளர் சந்திப்பில் வெங்கட் பிரபு படம் குறித்து பல விஷயத்தை கூறியுள்ளார். .ஜி.எஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம்,

எனக்கு தமிழ் பிடிக்காது.. தெலுங்கு தான் பிடிக்கும்.. ஓபனாக பேசிய நடிகை சங்கீதா!

சென்னை: தமிழ் சினிமாவில் 90 ஸ் காலத்தில் பிரபல நடிகையாக இருந்தவர் சங்கீதா. இவர் தற்போது படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்தார், எனக்கு தமிழ் பிடிக்காது, தெலுங்கு தான் பிடிக்கும் என்று பேசி உள்ளது தமிழ் ரசிகர்களை கோபமடையச் செய்துள்ளது. 1997-ம் ஆண்டு வெளிவந்த கங்கோத்ரி என்கிற மலையாள