GOAT Trailer: ஒரு நிமிடத்தில் ஒரு மில்லியன்.. இணையத்தை அலறவிட்ட தளபதி ரசிகர்கள்.. கோட் ட்ரைலர் சாதனை
சென்னை: விஜய் நடிப்பில் உருவாகி அடுத்து ரிலீஸாகவுள்ள படம் தி கோட். வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தினை அர்ச்சனா கல்பாத்தியின் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இன்று அதாவது ஆகஸ்ட் 17ஆம் தேதி மாலை 5