Thangalaan OTT: தங்கலான் படத்தை தட்டித்தூக்கிய பெரிய ஓடிடி நிறுவனம்.. ரிலீஸ் எப்போ தெரியுமா?
சென்னை: பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் நேற்று வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியுள்ளது. படத்துக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்த போதிலும், விமர்சகர்கள் அனைவரும் சியான் விக்ரமின் நடிப்பையும் படத்தில் நடித்த அத்தனை நடிகர்களின் உழைப்பையும் தொழில்நுட்பக் கலைஞர்களின் வியர்வையையும் மதித்து பாராட்டி வருகின்றனர். சுதந்திர தின வெளியீடாக நேற்று வெளியான