78வது சுதந்திர தினம்.. தங்கலான், ரகு தாத்தா படங்கள் இன்னமும் பேசும் சுதந்திரம் என்ன? ஏன்?

சென்னை: ஆங்கிலேயர்களிடம் இருந்து அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியா 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரம் பெற்று இன்றுடன் 78 ஆண்டுகள் ஆன நிலையில், நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. தமிழ் சினிமா இயக்குநர்கள் இந்த ஆண்டும் இன்னமும் கிடைக்கப்படாத கிடைக்க வேண்டிய சுதந்திரம் பற்றிய படங்களை எடுத்து வருவதற்கு என்ன காரணம் என்று யோசித்துப்

Thangalaan Box Office: விக்ரம் உழைப்புக்கு இதெல்லாம் பத்தாது.. தங்கலான் முதல் நாள் வசூல் கணிப்பு!

சென்னை: ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், டேனியல், பார்வதி, பசுபதி, ஹரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் விடுமுறை தினமான சுதந்திர தினத்தை குறி வைத்து ரிலீஸ் ஆன நிலையில், முதல் நாளே மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன். பா. ரஞ்சித்

தங்கலான் வேடத்தில் வந்த ரசிகர்கள்.. அனுமதிக்காத திரையரங்க நிர்வாகிகள்.. பரபரப்பான திருச்சி தியேட்டர்

சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில், சியான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி உள்ளிட்டோர் நடிப்பில் இன்று அதாவது ஆக்ஸ்ட் 15ஆம் தேதி வெளியாகியுள்ள படம் தங்கலான். மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு இந்தியா முழுவதுமே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இன்று ரிலீஸ் ஆகியுள்ள

விடாமுயற்சியில் எஸ்.ஜே. சூர்யா? கையில் ரத்தம் சொட்ட சொட்ட அஜித்.. புது போட்டோ ரிலீஸ்! ரசிகர்கள் குஷி

சென்னை: நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தினை எட்டிவிட்டது. அதேபோல், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு இரண்டாவது ஷெட்யூல்ட் நடைபெற்று வருகின்றது. விடாமுயற்சி படத்தில் அஜித் நடித்துக்கொண்டு இருப்பதை

எது சுதந்திரம்? கல்கத்தா மருத்துவ மாணவியின் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்கும் நடிகைகள்

கொல்கத்தா: நாடு முழுவதும் இன்று சுதந்திர தின கொண்டாட்டங்கள் குறித்த பேச்சுகள் இருந்தாலும் கடந்த சில நாட்களாக அனைவரையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதுதான். தொடக்கத்தில் இந்த கொலை, தற்கொலை என சொல்லப்பட்ட நிலையில், சக மருத்துவ மாணவர்களின் போராட்டத்தின் அடிப்படையில் காவல்துறை

Thangalaan Review: தங்கலான் விமர்சனம்.. ரஞ்சித்தின் அரசியல்.. விக்ரமின் நடிப்பு மிரட்டுது.. ஆனால்?

நடிகர்கள்: சியான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன்இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்இயக்கம்: பா. ரஞ்சித்ரேட்டிங்: 3.5/5 சென்னை: தங்கத்தை தேடி எடுக்க வெள்ளையர்களுக்கு உதவும் தங்கலானாக சியான் விக்ரம் படம் முழுவதும் தனது ஒட்டுமொத்த நடிப்பையும் வெளிக்காட்டி மிரட்டி எடுத்து விட்டார். இந்த படத்தை சியான் விக்ரமின் நடிப்புக்காக மட்டுமே ரசிகர்கள் தாராளமாக தியேட்டர்களுக்கு சென்று

அட்ஜெஸ்ட்மெண்ட் போனியா? கேள்வி கேட்ட ரிஹானாவை கிழிகிழியென கிழித்த நடிகை பானுமதி!

சென்னை: சீரியல் நடிகையான பானுமதி விஜய் தொலைக்காட்சியில் சின்ன மருமகள் என்கிற சீரியலில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள இவர் அட்ஜெஸ்ட்மெண்ட் போய் இருக்கீங்களா என ரிஹானா கேட்ட கேள்விக்கு, சரியான பதிலடி கொடுத்து ரிஹானாவை கிழி கிழியென கிழித்துள்ளார். அந்த பேட்டியில் நடிகை பானுமதி, நான் சினிமாவில் நடிக்க

Demonte Colony 2 Public Review: இதுதான் உண்மையான ஹாரர்.. தியேட்டர்ல பாருங்க.. குவியும் பாராட்டு!

சென்னை: இயக்குநர் அஜய் ஞானமுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி சினிமா பாணியை உருவாக்கிக் கொண்டவர்களில் இவரும் ஒருவர். இன்று அதாவது ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன படங்களில், தங்கலான் படத்திற்குப் பின்னர் அதிக எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள படம் என்றால் அது அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள டிமான்டி காலனி 2. இந்தப் படத்தில் அருள்நிதியுடன் அருண்பாண்டியன்,

அல்வா கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி.. கோட் பட ரிலீஸ் தாமதமாகுமா?.. கடுப்பான தளபதி ஃபேன்ஸ்!

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள கோட் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என்றும் அதன் ரிலீஸ் அப்டேட் நேற்று வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு கடைசி நேரத்தில் அர்ச்சனா கல்பாத்தி அல்வா கொடுத்து விட்டார். விஜய், பிரசாந்த், மோகன், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு, பிரேம்ஜி, ஜெயராம்

Raghu Thatha Review: ரகு தாத்தா விமர்சனம்.. இந்தி திணிப்பு மட்டுமல்ல.. கலாச்சார திணிப்பும் இருக்கு!

நடிகர்கள்: கீர்த்தி சுரேஷ், ரவிந்திர விஜய், எம்.எஸ். பாஸ்கர்இசை: ஷான் ரோல்டன்இயக்கம்: சுமன் குமார்ரேட்டிங்: 3/5 சென்னை: தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸில் கதையாசிரியராக பணியாற்றிய சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவிந்திர விஜய் மற்றும் ஆனந்தசாமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரகு தாத்தா’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் சுதந்திர