சிவா.. அவ்வளவு ஈஸியா என்னோட இடத்தை கொடுக்க மாட்டேன்.. இங்க வர ரொம்ப கஷ்டபட்டிருக்கேன் – தனுஷ் பேச்சு

சென்னை: தமிழ் சினிமாவில் நாளை அதாவது ஆகஸ்ட் 15ஆம் தேதி மூன்று படங்கள் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அந்த படங்கள் குறித்த பேச்சுகள் எந்த அளவுக்கு உள்ளதோ, அதே அளவிற்கு அடுத்த வாரம் அதாவது ஆகஸ்ட் 23ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள கொட்டுக்காளி படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசியது பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இந்த

பேப்பர் கப்பும் தீண்டாமை தானா?.. பா. ரஞ்சித் பேச்சை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் சமீபத்தில் பேசும் போது டீ கிளாஸில் இருந்த தீண்டாமை தற்போது பேப்பர் கப் வரை வந்திருக்கிறது என பேசியது சோஷியல் மீடியாவில் விவாத பொருளாக மாறியிருக்கிறது. ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் வரிசையாக பல ட்வீட்களை போட்டு பங்கமாக கலாய்த்து வருகிறார். அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குநராக தமிழ்

கார்த்திக்கை அடைய அப்பாவுக்கே விஷத்தை கொடுத்த ரம்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் !

சென்னை: நேற்றைய எபிசோடில், ரமேஷ் ரம்யாவிற்கு நலங்கு வைத்து விடுகிறாள். இதைப்பார்த்த, கார்த்திக், ரமேஷை தனியாக கூப்பிட்டு நீ பண்றதெல்லாம் பார்த்தால் நடிக்கிற மாதிரி தெரியலையே என்று கேட்க, எனக்கு உண்மையாகவே ரம்யாவை பிடித்திருப்பதாக சொல்கிறான். ரம்யா திமிர் பிடிச்சவ தான், ஆனால், உங்க கல்யாணத்திற்கு அப்புறம் நான் கொஞ்சம் கொஞ்சமா அவளை மாற்றிவிடுவேன் என்கிறான். அப்போது

என்னடா நீலாம்பரிக்கு வந்த சோதனை?.. படையப்பா பஞ்ச் வசனத்தை ஸ்ரீரெட்டி எப்படி பேசியிருக்காரு பாருங்க!

ஹைதராபாத்: கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் உள்ள சில முன்னணி நடிகர்கள் தன்னிடம் தவறாக நடந்துக் கொண்டனர் என்றும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர் என விஷால் முதல் ஆந்திராவின் துணை முதல்வராக உள்ள பவன் கல்யாண் வரை பல நடிகர்கள் பற்றி பேசி சர்ச்சையை கிளப்பியவர் தான் ஸ்ரீரெட்டி. உச்சகட்டமாக சாலையில் இறங்கி ஆடைகளை கழட்டி போராட்டம்

ஆஸ்கர் கதவுகளைத் தட்டட்டும்! சூர்யா, தனுஷ், சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட பிரபலங்கள் தங்கலானுக்கு வாழ்த்து

சென்னை: நடிகர் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் நாளை அதாவது ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படம் தங்கலான். இந்தப் படத்தினை இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கியுள்ளார். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். படத்தினை ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ளது. இது மட்டும் இல்லாமல் படத்தினை ஆஸ்காருக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழு

GOAT: ட்ரைலர் அப்டேட் இல்லை போலயே.. இந்த போஸ்டர்தான் அப்டேட்டா.. ரசிகர்கள் அப்செட்

சென்னை: தளபதி விஜய் நடிப்பில் உருவாகி அடுத்து ரிலீஸாகவுள்ள படம் தி கோட். இந்த படத்தினை வெங்கட் பிரபு இயக்குகியுள்ளார். மேலும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் கலவையான

யாரு சாமி நீ..? இந்தியன் 2 படத்தை 15 முறை பார்த்த கமல் வெறியன்.. ரொம்ப தைரியம்தான்!

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படம் விமர்சனரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் சொதப்பலான படமாக அமைந்தது. இந்த படம் திட்டமிட்டதைவிடவும் முன்னதாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில் படத்தினை இணையவாசிகள் சரமாரியாக ட்ரோல் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியன் 2 படத்தினை 15 முறை திரையரங்கில் குடும்பத்துடன் பார்த்த கமல்ஹாசனின் தீவிர

தங்கலானுக்கு கூடும் மவுசு! ஜி.வி.க்கு அவரது மாமா ரகுமானைப் போல் ஆஸ்கார் கிடைக்கும் – விக்ரம் பேச்சு

சென்னை: நடிகர் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் நாளை அதாவது ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படம் தங்கலான். இந்தப் படத்தினை இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கியுள்ளார். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். படத்தினை ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ளது. இது மட்டும் இல்லாமல் படத்தினை ஆஸ்காருக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழு

வெளிச்சத்திற்கு வந்த உண்மை.. கைதான சௌந்தரபாண்டி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில். சௌந்தர பாண்டியன் தனது மனைவியுடன் நெருக்கமாக இருந்ததை பார்த்து சனியன் சந்தேகம் அடைகிறான். வீட்டிற்குள் நுழைந்த சனியன் இதனை வருஷமாக உங்களை நம்பி இருந்த எனக்கே இப்படி துரோகம் பண்றீங்க என்று கோபப்படுகிறான். நல்லவள் சூடாமணியை கெட்டவளாக்கிட்டீங்க என்று சொல்ல சௌந்தரபாண்டி ஆமாம் சூடாமணி உத்தமி தான், அவ மேல பழியை

38 வருஷம்.. சினிமாவில் கலக்கிய குஷ்பு.. இத்தனை வருஷத்துல எது மாறியிருக்குன்னு கேள்வி!

சென்னை: பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து வந்த குஷ்பு 1985ம் ஆண்டு வெளியான ஜானோ படத்தின் மூலம் இந்தியில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின்னர் தெலுங்கில் கலியுக பாண்டவலு படத்தில் நடித்த குஷ்பு தமிழில் ரஜினிகாந்த் நடித்த தர்மத்தின் தலைவன் படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார். வருஷம் 16, வெற்றி விழா,