ரூம் எல்லாம் போட்டாச்சு..வேஸ்ட் ஆகிடும்.. 5 நிமிட சீனுக்கு நடிகையிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்ட டைரக்டர்
சென்னை: சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னை இன்னும் தீர்ந்தபாடில்லை. நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதை பலர் தங்களது வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள். அதுகுறித்து சமீபகாலமாகவே நடிகைகள் மௌனம் கலைத்துவருகிறார்கள். இந்தச் சூழலில் துணை நடிகை மாலதி என்பவர் தனக்கு ஏற்பட்ட அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னை குறித்து லேட்டஸ்ட் பேட்டியில் ஓபனாக பேசியிருக்கிறார். சினிமா என்றாலே ஆணாதிக்கம் நிறைந்தது என்ற கூற்று பல காலமாக