மொத்தத்தையும் அள்ளிடலாம்.. தங்கலான் படத்தின் தமிழக உரிமை.. எத்தனை கோடிக்கு விற்பனையானது தெரியுமா?
சென்னை: இயக்குனர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிகர் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தங்கலான். இந்த படம் வியாழக்கிழமை வெளியாக உள்ள நிலையில், தங்கலான் படத்தின் தமிழக திரையரங்க உரிமை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர்